Thursday 7 June 2012

தொடரும் பக்ச முற்றுகை!



அனைத்துலக தமிழ் மக்களுக்கு இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை கோரும் ஓர் அவசரமான வேணடுகோள்:

Jun 7, 2012 / பகுதி: முக்கியச் செய்தி / பதிவு.கொம்

அன்பார்ந்த உறவுகளே!!

நாளைய தினம் எம் இனத்தை அழித்துக்கொன்டிருக்கும் இன அழிப்புக் குற்றவாளி மகிந்த ராஐபக்ச புனித பாப்பரசரை வத்திக்கானில் சந்திக் போகின்றார். இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக அனைத்து  தேசிய அமைப்புக்களின் அனுசரனையுடன் 4 அம்ச கோரிக்கைகள் உள்ளடக்கிய ஒரு
மனு வத்திக்கான் அரச செயலகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. 
இம்மனுவில் உள்ளடங்கிய கோரிக்கைகள் பின்வருமாறு :

1) தமிழர் தாயகத்தில் தொடர்ந்து இடம் பெறும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நிறுத்தபபடவேண்டும்.

2) பேராயர் இராயப்பு ஜோசெப்பின் பாதுகாப்பை உறுதி செய்தல், மற்றும் 1984ம் ஆண்டு முதல் 2009 வரை படுகொலை செய்யப்பட்ட வணபிதாக்களுக்கு நீதி கிடைத்தல்.

3) இலங்கை அரசின் மதவாத அரசியல் கொள்கை நிறுத்தப்படல் வேண்டும், மற்றும் ஏனைய மதங்களின் சுதந்திரத்தை உறுதி செய்தல்.

4) ஈழத்திழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் செய்த நபர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை மேற் கொள்ள அனைத்துலகத்திற்கு அழுத்தங்களை கொடுத்தல்.

இவை சம்பந்தமான மனுவானது இத்தாலி மொழியில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை காலத்தின் கட்டாயம் கருதி கீழ்க் கண்ட மின்னஞ்ஞல் முகவரி ஊடாகவும், தொலை நகல் மூலமாகவும் அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :

vati023@genaff.segstat.va

cepsegreteria@evangel.va

அனுப்ப வேண்டிய தொலை நகல் முகவரிகள்:
0039-06698850880039-0669880118

நன்றி.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை
=========================================================

Alla cortese attenzione di                                     
                                                               
                   Sua eccellenza Papa Benedetto XVI           
                                                               
                             Città del Vaticano

Oggetto: sollecito a sua eccellenza di rifiutare l’incontro con
il presidente dello Sri Lanka Mahinda Rajapaksha fautore di
crimini di guerra e contro l’umanità nei confronti della
popolazione Tamil

Eccellenza,                                                    
                                                               
                            le inviamo questa lettera in
qualità di  rappresentanti della forte comunità di milioni di
Tamil della diaspora per dimostrare le sofferenze del nostro
popolo e di chiederle di rifiutare l’incontro con un soggetto
che ha commesso dei crimini di guerra e contro l’umanità,
portando avanti una politica genocida incentrata sulla
cancellazione delle radici storiche, linguistiche, religiose,
culturali e territoriali del popolo Tamil.  La veridicità di
tali colpe è stata confermata da una commissione ONU guidata da
Darusman nel 20101 in cui vi sono dati molto allarmanti: oltre
40.000 civili  Tamil sterminati dai bombardamenti governativi
su campi profughi e ospedali, e di altri crimini contro
l'umanità, quali esecuzioni sommarie, torture, stupri da parte
delle forze armate dello Sri Lanka. Tale commissione dopo aver
accertato i fatti che avvennero nella fase finale della guerra
nel maggio del 2009, chiese allo Sri lanka di avviare una
inchiesta indipendente su questi fatti ma il presidente dello
Sri Lanka ha  dimostrato il suo diniego su tale richiesta. Nel
2011 lo Sri Lanka ha istituito una sua commissione (Lesson
Learnt and Reconciliation Commission) che non rispettava i
standard di imparzialità utili all’avvio di una procedura di
giustizia  internazionale  bensì sta procedendo in un contesto
di fallimento del governo a combattere l’impunità e le continue
violazioni dei diritti umani2. Il vescovo di Mannar, Rayappu
Joseph[3] [4] [5] ha esposto a tale commissione dei dati
concernenti le violazioni dei diritti umani e delle uccisioni
extragiudiziarie, sulla massiccia presenza dei militari che
accentuano una politica colonizzatrice basata sul cambiamento
demografico, sulla scarcerazione dei civili detenuti senza
alcuna accusa da parte delle forze armate, sui profughi che
sono tuttora in attesa di ritornare nelle loro città d’origine
e sulle persone scomparse che ammontano a oltre 146,679.
Adesso, il vescovo di Mannar rischia la sua vita perché subisce
continue minacce da parte del governo dello Sri Lanka, tutto
questo perché ha voluto dire la verità e farsi da portavoce
delle vere esigenze della popolazione sofferente Tamil! Coloro 
che professano religioni diverse da quella Buddista sono
vittime di una politica teocratica in cui i Cristiani,
Induisti, Musulmani sono costretti a vivere nella paura di
professare il loro credo[6][7]. Nel 2006 scomparse padre Jim
Brown nella località di Allaippiddy il quale venne ucciso dalle
stesse forze armate, nel 2008 è stato ucciso il sacerdote
Mariampillai Xavier Karunaratnam, parroco della chiesa di
Vannivilaangkulam 8 attivista per i diritti umani, fautore del
dialogo e della riconciliazione, fondatore e presidente dell’
organizzazione “North East Secretariat on Human Rights”, che
aveva denunciato le violazioni e gli abusi delle forze armate e
fornito assistenza psicologica alle popolazioni rimaste vittima
del conflitto.                                                 
                  Quest’anno durante la 19a sessione della
commissione Onu dei diritti umani 9 svoltasi a marzo ha
approvato tramite votazione una risoluzione in cui si attesta
l’inefficacia del LLRC che in questo arco di anni non ha
applicato adeguatamente ciò che doveva fare nel garantire la
giustizia e a soddisfare gli standard internazionali mettendo
in dubbio la reale efficacia di tale commissione istituita
dallo Sri Lanka. Nel mese di Aprile, un responsabile ONU dello
sminamento dei terreni [10] [11] ha riferito di aver ritrovato
una bomba a grappolo inesplosa in una zona in cui avvenne il
conflitto etnico nel 2009, nonostante lo Sri Lanka lo avesse
negato, ciò indica un ulteriore testimonianza dell’utilizzo di
armi vietate dalla comunità internazionale da parte di tale
Governo. Altre testimonianze di questa politica genocida e
discriminatoria sono date da altre procedure mirate anch’esse
al cambiamento demografico in cui si vuole agevolare con
100.000 rupie  la nascita del terzo figlio12 alle famiglie
della marina, aviazione, esercito e polizia. Si tratta di un
provvedimento "scorretto" che rischia di portare a una "crisi
etnica", perché le forze armate sono al 98% Cingalesi quindi è
un tentativo di avere una popolazione di un'unica etnia e
religione. Noi ci chiediamo: quale sarà il futuro del nostro
popolo? Un capo di stato che ha commesso tali atrocità e nega
l’identità di un popolo dicendo che un intera etnia è
Terrorista solo per aver chiesto pari dignità e libertà di
vivere come esseri umani e di professare il proprio credo  può
essere accolto da Lei sua Santità che rappresenta la pace e la
fratellanza globale?                                           
                      La ringraziamo della  sua attenzione e
speriamo che lei possa accettare il nostro sollecito per ridare
il sorriso e la speranza di vivere sereni in un futuro prossimo
nella nostra terra liberi da ogni forma di paura.

Fonti di approfondimento:

1Fonte sul report della commissione Darusman
http://www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf

2 Lettera congiunta di Human Rights Watch, Amnesty
International ed   international crises group:
http://www.hrw.org/node/93600

3,4,5 Fonti sulle dichiarazioni del vescovo di Mannar:         
                              
catholic-diocese-of.html http://www.asianews.it/notizie-
it/Cinquemila-cattolici,-musulmani-e-indù-difendono-il-vescovo
-di-Mannar-da-accuse-“ignobili”-24870.html
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33380

6,7 Fonti sulla discriminazioni religiose da parte del governo
dello Sri Lanka:                      
dello-Sri-Lanka:-il-governo-ci-ha-abbandonati-24838.html
distruzione-di-una-moschea-da-parte-dei-buddisti-24598.html

8 Fonte sull’uccisione di padre Xavier Mariampillai
Karunaratnam:       
http://www.fides.org/ita/martirologio/liste/mar_2008.php

9Fonte relativa alla diciannovesima seduta dei diritti umani
dell’ONU:                                                      
ny.un.org/doc/RESOLUTION/GEN/G12/126/71/PDF/G1212671.pdf?
OpenElement

10,11 Fonti relativi al ritrovamento di bombe a grappolo nello
catid=13&artid=35127
bomb-20120426/ http://www.bbc.co.uk/news/world-asia-17861187

12 Fonte relativa all’incentivo per la nascita del terzo figlio
delle forze armate:                    
governo-al-terzo-figlio.-Ma-solo-per-le-Forze-armate-24762.html
 Cordiali Saluti
==========


'UK Arrest Warcriminal Sri Lankan President Mahinda Rajapakse'
ராஜபக்சேவுக்கு ஆதரவளிக்கும் எலிசபெத் அரசியாரை எதிர்த்து கனடிய தமிழர்கள் முற்றுகை!

Jun 8, 2012 / பகுதி: செய்தி / பதிவு.கொம்

 பிரிட்டிஷ் அரசியாரின் வைர விழா கொண்டாட்டத்தில் இலங்கை அதிபர் கலந்துகொண்டதனைத் தொடர்ந்து கனடிய மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இந்த ஆர்ப்பாட்டம், தொரொண்டோ பிரிட்டிஷ் பொது தூதரகத்தின் முன் நடந்துள்ளது. இங்கிலாந்து அரசியான அவர், பிரித்தானிய நாட்டின் தலைவர் மட்டுமல்லாது கனடாவின் அரசியாரும் ஆவார்.

`ராஜபக்சே போர்க் குற்றவாளி` என எழுதப்பட்ட எதிர்ப்புப் பலகைகளை ஏந்திய தமிழ்மக்கள்,தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் இனப்படுகொலையை எதிர்த்தும் போராட்டத்தின்போது முழங்கியுள்ளனர். மேலும், பொதுநலவாய நாடுகளில் இலங்கையின் அங்கத்துவத்தை எதிர்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர் கனடிய தமிழ்மக்கள்.


வரலாற்று சிறப்புவாய்ந்த அத்தகைய கொண்டாட்டத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பது போர்குற்றங்கள்; மனித உரிமை மீறல்; மனித இனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் மேன்மேலும் இலங்கைக்கு எதிர்வினைகளையே உண்டாக்குவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.


இதன் தொடர்பாக மேலும் கருத்துரைத்த ஒருவர், பொதுநலவாய நாடுகளின் பொருளாதார மன்ற கூட்டத்தில் மேடையேர இருந்த ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டதுபோல் அரசியாருடனான மதிய உணவு விருந்துபசரிப்பிலும் ராஜபக்சே கலந்துகொள்வதை பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஷ் ஷர்மா தடை செய்திருக்க வேண்டும் என்றுரைத்துள்ளார்.


இதனிடையே, இலங்கை அதிபருக்கு அழைப்பு விடுத்த பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவம், ஜெனிவாவில் எடுக்கப்பட்ட இலங்கையின் போர் குற்றங்கள்; மனித உரிமை மீறல்கள் தொடர்பான UNHRC-இன் தீர்மானங்களின் போலி பின்னனியையே குறிப்பதாக தமிழ்மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


அதிகளவிலான புலம்பெயர் தமிழர்களைக் கொண்ட பொதுநலவாய நாடுகளில் ஒன்றான கனடாவில் நடந்த இம்முற்றுகை போராட்டம், லண்டனில் வசிக்கும் தமிழ்மக்கள் தங்கள் ஆதரவை விரிவாக்கும் செயலாக கருதுவதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

வெற்றிக்குமரன் தமிழரசி

No comments:

Post a Comment

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு!

அநுரா ஆட்சியில் செல்வினின் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பொறுப்பு பறிப்பு! பனை அபிவிருத்தி சபைத் தலைவராக இரானியேஸ் செல்வின் அவர்களைப் பொறுப்ப...