Monday, 16 April 2012

ஸ்கொட்லாந்து தேசத்தை எள்ளி நகையாடும், ஆங்கிலேயப் பெருந்தேசிய வெறி

ஆங்கிலேய தேசமான  இங்கிலாந்தின் பொருளாதார உதவியின்றி ஸ்கொட்லாந்து தேசம் தனித்து வாழமுடியாது என எள்ளி நகையாடி,  ஸ்கொட்லாந்து  தேசத்தின் ஊர்ப் பெயர்களையெல்லாம் `வங்குரோத்து` எனப் பொருள்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட  ஸ்கொட்லாந்து தேசப்படம் ஒன்றை இவ்வார( ஏப்ரல் 14-20, 2012)  Economist  சஞ்சிகை  அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.

Economist சஞ்சிகை பிரதிநித்துவம் செய்யும் ஏகபோக முதலாளித்துவத்தின் புல்லுருவி வர்க்கத்தின் நலன்களும், ஆங்கிலப் பெருந்தேசியவெறியும், ஸ்கொட்லாந்தை எள்ளிநகையாடப் பயன்படுத்திய `பொருளாதார இயலாமைகள்` ஸ்கொட்லாந்தைக் காட்டிலும் , உலக ஏகபோக முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கும், இங்கிலாந்துப் பொருளாதாரத்துக்கும் அதிகம் பொருந்தும் என்பதைக் காணவிடாமல் தடுத்துவிட்டன!
 இந்த அட்டைப்படச் செய்தி, ஸ்கொட்லாந்து தேசத்தின் அனைத்துச் சமூகங்களுக்கும் இழைக்கப்பட்ட அவமரியாதை என  அரசியல்வாதிகளால் கண்டிக்கப்பட்டுள்ளது.மேலும் ஸ்கொட்லாந்து பொருளாதார ரீதியில் தன்னிறைவுள்ள தேசமாக அமைய முடியும் எனவும் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 
==================================================
சனல்4 ஒளிபரப்பைக்காண கீழே அழுத்துக.

==================================================


Economist magazine - "Skintland" cover - is "an insult".

Scotland's Deputy First Minister, Nicola Sturgeon, tells Channel 4 News the latest edition of the Economist magazine - which features a spoof "Skintland" cover - is "an insult".

The magazine's lead article warns the Scots they will become one of "Europe's most vulnerable, marginal economies" if they vote for independence in the 2014 referendum.
It warns that Scotland's North Sea oil will start to dry up in the next decade, its borrowing costs will be much higher, and entry to the European Union will not be automatic.
"After the banking and eurozone crises, Scotland would be far more vulnerable to shocks as a nation of five million people than as part of a diversified economy of 62 million."
"There is an irony here: to preserve a distinctively open-handed Scottish social model, staying in the Union might be the safest choice."
The spoof map labels the Grampians the Grumpians, the Lowlands as the Loanlands and Elgin as Hellgin.

An 'insult'

Alex Salmond, First Minister and leader of the Scottish National Party, said: "It just insults every single community in Scotland.
"This doesn't represent England. Goodness sake, I wouldn't insult the people of England the way The Economist believes it should insult the communities of Scotland.
"This is a particular strata of London society.
"It's not a very attractive strata. They're not even funny. If it was a decent joke we'd have a laugh at it. This is just plain insults."

Tom Devine – Senior Research Professor in History at University of Edinburgh said:
"The piece in The Economist is a totally predictable kind of thing that can be heard from time to time at middle class dinner parties or in the letters pages of the Daily Telegraph.
"If we take away the south east of England and the overblown economy in London, in relation to the rest of the UK then Scotland is doing rather well.

No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...