SHARE

Tuesday, October 21, 2014

மஹிந்தவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும்: சு.சுவாமி

மஹிந்தவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவும்: சு.சுவாமி

செவ்வாய்க்கிழமை, 21 ஒக்டோபர் 2014 06:38  தமிழ்மிரர்

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில்,


'விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ பங்காற்றியுள்ளார். எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கௌரவிக்க வேண்டும்' 

எனக் கூறியுள்ளார்.

மேலும், 'தான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Ukraine could join EU by 2027

  Ukraine could join EU by 2027 under draft peace plan ‘Crafty’ diplomacy by Kyiv could force the bloc to rewrite its accession procedures J...