மாமேதை லெனின் 22 April 1870 அன்று ரசியாவில் பிறந்தார்.இன்று அவரது 155வது பிறந்த தினமாகும். அப் பெருநாளுக்கு மெருகூட்டும் பொருட்டு இந்திய-தமிழக மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் இணையவழி பிரச்சாரக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டம் "லெனினியத்தின் இன்றைய பொருத்தப்பாடு" எனும் தலைப்பில் இன்று பிற்பகல் 14.30 ஐரோப்பிய மணிக்கு நடைபெறவுள்ளது.தோழர் ஆறுமுகம் தலைமையில் ஆறு தோழர்கள் பங்கேற்கும் இக் கூட்டத்தில் பொதுமக்களும் பங்கு கொள்வர். தோழர் ஜெயந்தி நன்றியுரை வழங்குவார்.
ஏப்ரல் 22 செவ்வாய் இரவு 7 மணி
(14.30 GMT)
இணைய வழிக் கூட்டம்:
Google Meet
https://meet.google.com/mjj-rdtk-yvk
பங்கேற்பீர்! விவாதிப்பீர்!!


No comments:
Post a Comment