48-ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ. மைதானத்தில் 27/12/2024 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில்
தொடங்கி, 12/01/2025 வரை நடைபெற உள்ளது.
புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
Puthiya Jannayakam Publishers. Stall NoS 245-246 |
Puthiya Jannayakam Publishers. Stall NoS 245-246 |
No comments:
Post a Comment