SHARE

Monday, October 23, 2023

இஸ்ரேல் போர் எதிர்ப்பு கழகக் கண்டன முழக்கங்கள்


 * இலங்கைக்கு... ஈழம்! இஸ்ரேலுக்கு… பாலஸ்தீனம்! பாலஸ்தீன விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்!

* அமெரிக்க நேட்டோவே! அதன் வேட்டை நாயான இஸ்ரேல் அரசே! பாலஸ்தீனத்தின் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை உடனே நிறுத்து! மேற்கு கரை, காஸாவில் இருந்து வெளியேறு!
* பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் யூதமயமாக்கல், இராணுவமயமாக்கலை எதிர்ப்போம்!
* ஜியோனிச இன-மதவெறிப் பாசிசம் பாலஸ்தீனத்திற்கு மட்டுமல்ல யூத உழைக்கும் மக்களுக்கும் எதிரானதே! யூத-பாலஸ்தீன உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்காக போராடுவோம்!!
* கார்ப்பரேட் நலன்களுக்கான ஜியோனிச, இந்துத்துவ பாசிசக் கூட்டை முறியடிப்போம்! இனப் படுகொலைக்கு ஆதரவு தரும் மோடி ஆட்சியை தூக்கியெறிவோம்!
* அமெரிக்க-நேட்டோ, ரசிய-சீன ஏகாதிபத்திய முகாம்களின் செல்வாக்கு மண்டலங்களுக்கான யுத்தகளமாக மத்திய கிழக்கை மாற்ற அனுமதியோம்!
* ஓஸ்லோ ஒப்பந்தம் – இருதேசக் கொள்கை மூலம் பாசிச இஸ்ரேல் - இன ஒடுக்குமுறை அரசுக்கு துணைபோகும் ரஷ்ய-சீன கார்ப்பரேட் நலன்களை எதிர்ப்போம்!
* உலகத் தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக கிளர்ந்தெழுவோம்! பாசிச இஸ்ரேல் அரசை மத்தியதரைக் கடலில் தூக்கியெறிவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

No comments:

Post a Comment

Ukraine could join EU by 2027

  Ukraine could join EU by 2027 under draft peace plan ‘Crafty’ diplomacy by Kyiv could force the bloc to rewrite its accession procedures J...