Tuesday, 10 October 2023

இஸ்ரேலின் காசா முழு முற்றுகை




அண்மை ஆண்டுகளில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு
GT Graphic

Netanyahu says Gaza bombardment “have only started” Israeli Prime Minister Benjamin Netanyahu says the current bombardment on Gaza has “only started” and called on the opposition to unite in the fight against Hamas.

காசா முழு முற்றுகை

மின்சாரம், எரிபொருள், உணவு, தொழில், மருந்து
முற்றாகத் தடை!

குடியிருப்பு,மருத்துவமனைகள்,தொழுகை நிலையங்கள், தெருக்கள், பொதுக்கட்டிடங்கள், போக்குவரத்து வாகனங்கள், அம்புயூலன்ஸ், வான் தாக்குதலில் தரைமட்டம் தீக்கிரை!

ஊடகத் துறையினர் கொலை!

நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர்கள்,குழந்தைகள்
கோரக்கொலை!

நூற்றுக் கணக்கில் பாலஸ்தீனியர் படுகொலை!
பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் படுகாயம்!

தப்பியோட வழியில்லாத முழு முற்றுகை.


இஸ்ரேலின் காசா முழு முற்றுகை:
பாலஸ்தீன தேசியப் படுகொலை! போர்க்குற்றம்!!

இஸ்ரேல் மீதான ஹமாஸின் முன்னென்றும் கண்டிராத, பலமுனைத் தாக்குதலுக்கு பதிலாக, அமெரிக்க இராணுவக் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் கூடுதல் விமானம் உட்பட இராணுவப் படைக்கலனை, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு அருகில் செல்ல உத்தரவிட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டின் அறிவித்தார்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா எவ்வளவு ராணுவ உதவி வழங்குகிறது?

இஸ்ரேலுக்கு  அமெரிக்கா ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் ராணுவ உதவி வழங்குகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவின் மிகப்பெரிய வெளிநாட்டு உதவியைப் பெறும்  நாடு இஸ்ரேல் ஆகும்-அல் ஜசீராவின் அலன் ஃபிஷர்

The USS Gerald R. Ford aircraft carrier is heading to the region








ஐரோப்பிய ஒன்றியம்

திங்களன்று மாலை ஐரோப்பிய  
ஒன்றியம் பாலஸ்தீனத்திற்கான அதன் நிதிஉதவியை அவசரமாக மறுஆய்வு செய்வதை உறுதிப்படுத்தியது, மேலும் "எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியும் மறைமுகமாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும், இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த உதவுவதாக அமைய  முடியாது." என அறிவித்தது.






பெருகும் பாலஸ்தீன ஆதரவு
ஆர்ப்பாட்டங்கள்








No comments:

Post a Comment

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை! -ஆங்கிலக் குறிப்புடன் தமிழ் சிங்கள வீடியோக்கள்.

அநுரவின் உரையின் முக்கிய பகுதி தமிழில் LINK அநுரவின் உரையின் முழுப்பகுதி சிங்களத்தில்                                                       ...