SHARE

Tuesday, August 15, 2023

கிழக்கு அபிவிருத்திகள் குறித்து ஆர். சம்பந்தனுடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் உடன் கிழக்கு மாககாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று (08) மரியாதை நிமிர்த்தம் சந்தித்திருந்தார்.

இதன் போது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இச்சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றிருந்தது.

https://www.thinakaran.lk/

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...