SHARE

Saturday, October 09, 2021

உ.பி.யில் விவசாயிகள் மீது ஜீப் ஏற்றிப் படுகொலை! கழகம் கண்டனம்!!

உ.பி.யில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது ஜீப் ஏற்றிப் படுகொலை செய்த பாசிச பாஜக கும்பலை கண்டிக்கிறோம்!

மோடி கும்பலே!
விவசாயிகளைப் படுகொலை செய்த மத்திய அமைச்சர் மிஷ்ரா, அவரது மகன் மற்றும் சகோதரனை கொலை வழக்கில் உடனடியாக கைது செய்!
விவசாயிகள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்த தூண்டிய ஹரியானா முதல் அமைச்சரை கைது செய்!
கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகள், பிரியங்கா காந்தி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்!
நாடு முழுதும் விவாசயிகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் தாக்குதல்கள், பொய் வழக்குகள் மீது நீதி விசாரனை நடத்து!
உச்ச நீதிமன்றமே! விவசாயிகளின் போராட்ட உரிமையை பறிக்காதே, மோடியின் பாசிச ஆட்சிக்கு சேவை செய்யாதே!
உ.பி.யை ஆளும் பாசிச பாஜக யோகி கும்பலை பதவி விலகக் கோரி போராடுவோம்!
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பாஜக அமைச்சர்கள் எம்.பி.க்களை முற்றுகையிடும் விவசாயிகளின் போராட்டங்களை ஆதரித்து களமிறங்குவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

No comments:

Post a Comment

The Fate of “America First”

  The Fate of “America First” U.S. President Donald Trump at a press conference, Palm Beach, Florida, January 2026 How the Assault on Venezu...