SHARE

Saturday, December 03, 2016

கள்ள நோட்டு மோடியை எதிர்த்து கழகம் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக, மோடி ஆட்சியின் `செல்லாக் காசு` அறிவிப்பை எதிர்த்து  12-12-2016 திங்கள் காலை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், 19-12 2016 திங்கள் அன்று நிகழவுள்ளதாக கழகம் அறிவித்துள்ளதை அறியத் தருகின்றோம்.
 

No comments:

Post a Comment

டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்கின் போட்டி நிலவரம்

டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்கின் போட்டி நிலவரம் உச்சிமாநாடு அமெரிக்க-சீனப் போட்டியின் போக்கை எவ்வாறு மாற்றக்கூடும் கர்ட் எம். கேம்ப்பெல் மே 1...