SHARE

Sunday, December 18, 2016

அறிவிப்பு: கழக வள்ளுவர் கோட்ட ஆர்ப்பாட்டம் இடம் தேதி மாற்றம்

கழக அறிவிப்பு
ஜெயா இறப்பு ,வர்தா புயல் காரணமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  19-12-2016 இல் நடத்தத் திட்டமிட்டிருந்த செல்லாக்காசு மோடி ஆர்ப்பாட்டம் ,இட மாற்றம் செய்யப்பட்டு, தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 26 .12 .2016 திங்கள் மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது .
 

தலைமை
தோழர்.மாயகண்ணன் ம.ஜ.இக தருமபுரி மாவட்ட அமைப்பாளர்,
 
கண்டன உரை
தோழர் ஞானம் ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர்,
 
தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சிறப்பு பேச்சாளர்.
 
அனைவரும் வருக, கண்டனம் முழங்குக , நிதி வழங்குக .
 
 

No comments:

Post a Comment

இலங்கைக் கடலில் 25 இந்திய மீனவர் கைது

இலங்கைக் கடலில்  25 இந்திய மீனவர் கைது எம்.யூ.எம்.சனூன் Tamil Mirror   2026 பெப்ரவரி 16   இலங்கை கடற்படை, ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் ...