SHARE

Sunday, November 06, 2016

இலங்கை - இந்திய பாதுகாப்பு மாநாடு

இலங்கை - இந்திய பாதுகாப்பு மாநாடு
 
04-11-2016 05:25 PM

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான நான்காவது வருட பாதுகாப்பு மாநாடு, கொழும்பில் நேற்று இடம்பெற்றது.
இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீ.ஜி.மேகன் குமார் மற்றும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் இணைத்தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
 

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஸ்ரீ.ஜி.மேகன் குமார் ஆகியோர், நேற்றுச் சந்தித்து பேசியுமுள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/185380#sthash.Jdjw3cKY.dpuf

குறிப்பு: தமிழ் மிரரின் இச்செய்திக் குறிப்பு என்ன பேசினார்கள் என்பதைச் சொல்லவில்லை!

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...