இறுதி ஓராண்டுப் போர்க் காலத்தில், 146,679 வன்னி மக்களுக்கு கணக்கில்லை.
மன்னார் கத்தோலிக்க ஆயர் `அதி வணக்கத்துக்குரிய`ராஜப்பு ஜோசேப்பு
இறுதிக்கட்டப் போர்க்குற்றங்களை ஆய்வு செய்ய சிங்களம் அமைத்த LLRC (The Lessons Learnt and Reconciliation Commission) இற்கு அளித்த வாக்கு மூலத்திலேயே அவர் மேற்கண்டவாறு ஆணித்தரமாகக் கூறி இருந்தார்.
அவருடைய கூற்றுக்கான ஆதாரங்கள் வருமாறு:
1) இலங்கை அரசாங்க அதிபர் அலுவலகங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் குடிசனப் புள்ளிவிபரத் தகவலின் அடிப்படையில் 2008 ஐப்பசி மாதம் வன்னிச் சனத்தொகை 429059 ஆகும்

3) இதனடிப்படையில் பார்க்கும் போது (எண் கணிதவியலின் தர்க்கத்தை மீறி நிற்கின்ற ) -
( 'discrepancy'), அந்த 146,679 மக்களுக்கு என்ன நேர்ந்தது என்பது கண்டறியப்பட வேண்டிய விடயமாகும்.
மன்னார் கத்தோலிக்க ஆயர் `அதி வணக்கத்துக்குரிய` ராஜப்பு ஜோசேப்பு
=====================================================================
புதிய ஈழப்புரட்சியாளர்கள்
=======================================================
No comments:
Post a Comment