SHARE

Sunday, January 11, 2015

மைத்திரி அரசே பாசிச ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கு!

இந்திய அமெரிக்க,
அந்நிய ஆட்சிக் கவிழ்ப்பில்
தமிழ் வாக்குகளால் அரியணையேறிய மைத்திரி அரசே, பாசிச ஜனாதிபதி ஆட்சிமுறையை உடனே நீக்கு!
ஈழத்தமிழின தேசிய சுய நிர்ணய உரிமையை அரசியல் அமைப்பில் உத்தரவாதம் செய்!

No comments:

Post a Comment

Ukraine-Russia peace talks

Ukraine-Russia peace talks: How US envoys and a 28-point plan failed to secure deal... India has significantly increased its diplomatic invo...