SHARE

Monday, January 13, 2014

இலங்கை மத்தியதர வர்க்கத்தின் சராசரிப் பொருளாதார வாழ்நிலை!






குறிப்பு (1)
அ) சராசரியாக இலங்கையின்  மத்திய தர உழைக்கும் மக்களின் மாதாந்த உழைப்புச் சக்திக்கான பேர விலையை மேற்கண்ட ஆதாரத்தின் அடிப்படையில் ( 100 அந்நிய நாணயம் எனக் கொள்ளலாம்.)
ஆ) இதை உழைப்பு நேரத்தில், மேற்கத்தேய குறைந்த பட்ச ஊதிய அளவில் , அளவிட்டால் சராசரியாக மேற்குலக அளவுகோலில் இதனை 10 மணி நேர கூலியாகக் கொள்ளலாம்.
இ) ஆனால் இந்தக் கூலிக்கு அவன்/ள் உழைக்கும் இலங்கைக் காலம் 170-200 மணி நேரமாகும்.
உ) மேற்கத்தேய கூலி அடிமைத்தனத்தின் அளவு கோலில் பார்த்தால் கூட இங்கே சராசரியாக 150 மணி நேர உழைப்பில்,  ஊதியம் அளிக்கப்படாத உபரிச் சுரண்டல் நிகழ்கின்றது.
ஊ) இதுதான் உலகமயமாக்கல்.

குறிப்பு (2)
உலகப் பொதுப்போக்கைச்சார்ந்து இலங்கையிலும் வாழ வழியற்ற நிலைக்கு மத்திய வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது.

குறிப்பு (3)
சித்தாந்த,வர்க்க,அரசியல் ஊசலாட்டங்கள் எந்தளவு இருப்பினும் இறுதியாக பாட்டாளிவர்க்க அணியில் இணைவதே இவர்களுக்கு உள்ள ஒரே ஒரு விமோசனமாகும்.

புதிய ஈழப்புரட்சியாளர்கள் 


No comments:

Post a Comment

Le Pen barred from politics

French far-right leader Le Pen barred from politics in embezzlement verdict March 31, 2025  By Annabelle Timsit The sentence means Le Pen, t...