தமிழகத்தில் ஜெயா ஆட்சி கட்டமைக்கும் பொலிஸ் ராஜ்யத்தை எதிர்த்த கழக இயக்கத்தை ஆதரிப்போம்!
தர்மபுரி: அப்பு பாலன் அரிவாளும் சம்மட்டியும்
``இவர்களுக்கு மாலையிட முடியாது`` மாநில அரசாங்கம் தடை! ''இவர் முற்றத்தில் கூடினால், குற்றம்'' இந்திய இறையாண்மைப் பீடை! கைது செய்து காவலில் போடுகிறது ஜெயா அரசுப் பேடை! களம் இறங்கி போராடி, கழகம் நடத்துகிறது வெற்றிப் போர் நடை!
No comments:
Post a Comment