SHARE

Sunday, April 14, 2013

பி.பி. ஸ்ரீனிவாஸ் : இறக்குமா இந்தக்குரல்?

நன்றி: தங்கள் குரலுக்கு - தோல்வி நிலை என நினைத்தால்

 
குறிப்பு: `தோல்வி நிலை என நினைத்தால்...` என்ற சாகா வரம் பெற்ற ஈழத்துப் பாடல் வரிகள் 1985 திம்புப் பேச்சுவார்த்தையை ஒட்டி ஈழப்போராளி ஒருவரால் எழுதப்பட்டது.பின்னால் இது கோடம்பாக்கச் சினிமாவுக்குக்கு கடத்தப்பட்டது, ஊமை விழிகள் திரைப்படத்தில் அற்புதமான அந்தப்பாடலின் முழு உருவவும் சிதைக்கைப்பட்டு சினிமாஆக்கப்பட்டது.எனினும்
அந்தப் பாடல்
பி.பி. ஸ்ரீனிவாஸ் என்கிற தமிழகத் திரையுலக வெகுஜனப் பாடகரின் சிறப்புக்குரலில் இன்றும் இறக்காமல் ஈழத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது!
அதன் ஒரு, 34 ஆண்டுகளுக்குப் பிந்திய திறந்த விழிப் படக்காட்சி வடிவத்தை( 2009)
அவர் குரலுக்கு காணிக்கையாக்குகின்றோம்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...