SHARE

Thursday, May 10, 2012

முள்ளிவாய்க்கால்ப் பிரகடனம்


தமிழீழ தேசம் தனது பிரிந்து செல்லும் உரிமையை வென்றெடுக்க, சிங்கள-மலையக-முஸ்லிம் மக்களை ஐக்கியப்படுத்த, உலகத்
தொழிலாளர்களுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராடும்.


 மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வழி நடப்போம்!

 மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!!

பிரகடன விபரம் புதிய ஈழத்தில்

No comments:

Post a Comment

டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்கின் போட்டி நிலவரம்

டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்கின் போட்டி நிலவரம் உச்சிமாநாடு அமெரிக்க-சீனப் போட்டியின் போக்கை எவ்வாறு மாற்றக்கூடும் கர்ட் எம். கேம்ப்பெல் மே 1...