SHARE

Thursday, January 19, 2012

ஜனாதிபதி முன்னிலையில் ஒன்பது Qatar உடன்படிக்கைகள் கைச்சாத்து

வீரகேசரி இணையம் 1/16/2012 6:28:43


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள Qatar - கட்டார் எமிர் ஷேக்
ஹமாட் பின் கலீபா அல் தானிக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் இன்று காலை கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் ஜனாதிபதி முன்னிலையிலேயே ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வி மற்றும் விஞ்ஞான ஆய்வுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், பொருளாதார வர்த்தகம் உட்பட ஏனைய உடன்படிக்கைகளிலும் கையெழுத்திடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...