SHARE

Friday, December 23, 2011

முல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தப் போராடுவோம்!




தமிழக கேரள அரசுகளே!

இருமாநிலங்களின் நீர்ப்பாசன, நீர் மின் திட்டங்கள் உருவாக்குவதற்கான புதிய ஒப்பந்தம் காண பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள்!

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் எல்லைப் பகுதிகளை தமிழகத்தோடும், மலையாளிகள் பெரும்பான்மையாக வாழும் எல்லைப் பகுதிகளை கேரளத்தோடும் இணைக்கப் போராடுவோம்!

இரு தேச மக்களின் ஒற்றுமைக்காகவும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடுவோம்!

என்ற ஜனநாயக முழக்கங்களை முன்னெடுத்து தமிழ்நாட்டில் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் அரசியல் பிரச்சாரம்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 08.01.2026 கலாநிதி நா.பிரதீபராஜா

  08.01.2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி BIG BREAKING வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்...