SHARE

Thursday, September 22, 2011

இந்தியக் கொடுமையில் ஈழத்தமிழினம், திலீபன் நினைவுடன் 24 ஆண்டுகள்!

இந்திய எதிர்ப்புப் போராளி திலீபனின் நினைவு தினம், ஈழத்தமிழர்களின் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு தினம்!

இப்பொன்னாளில் ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் நளினி, பேரறிவாளன்,சாந்தன்,முருகன் நால்வரின் விடுதலைக்காக முழக்கமிடுவோம்! போராடுவோம்!

ஈழத்தில்சுரேஸ்,தமிழகத்தில்நெடுமாறன்,புலம்பெயர்ந்த நாடுகளில் உருத்திரகுமாரன் தலைமை ஒருசேர அரங்கேற்றும் இடைவழிச்சமரசத்தை தோற்கடிப்போம்!

இந்திய விரிவாதிக்கத்துக்கு இலங்கைத் திருநாட்டை அடிமைப்படுத்திக்கொண்டிருக்கும்  இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரிப்போம்!

தமிழீழ தேசிய சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை உயர்த்திப்பிடிப்போம்!

தமிழீழ விடுதலைக்காக -பிரிவினைக்காக- தொடர்ந்து போராடுவோம்!


                           படியுங்கள்! பரப்புங்கள் !!      http://tenn1917.blogspot.com/2011/09/blog-post_20.html

                                                   புதிய ஈழப் புரட்சியாளர்கள்

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...