SHARE

Thursday, November 04, 2010

இலங்கை ஒரு நாடு இரு தேசம்.

Sri Lanka News Debrief 04-11-10

தனிப்பட்ட இனத்தவருக்கென நாட்டின் எப்பகுதியும் பிரிக்கப்படவில்லை.
''தனிப்பட்ட இனத்தவருக்கென நாட்டின் எப்பகுதியும் பிரிக்கப்படவில்லை. பயங்கரவாத நடவடிக்கையில் இருந்து மீட்கப்பட்ட இந்த நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களும் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானதாகும். தனிப்பட்ட இனத்தவருக்கென்று எந்தவொரு பிரதேசமும் ஒதுக்கப்படவில்லை.அத்துடன் வெற்று நிலங்கள் காணப்படும் பிரதேசங்களிலேயே குடியேற்றங்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையிலேயே வடக்கு கிழக்கில் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.இது ஒரு பயங்கரமான நிலை எனக் கூறுவதில் அர்த்தமில்லை.''
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் (04-11-2010) ஊடகத் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

http://www.tamilmirror.lk/index.php/2010-07-14-09-13-23/10523-2010-11-04-10-21-52.html

No comments:

Post a Comment

How Nato is preparing for war in the Arctic

How Nato is preparing for war in the Arctic  Nordic nations hope US fixation on Greenland will spur alliance to catch up with years of Russi...