SHARE

Friday, October 01, 2010

பக்ச பாசிசம்

""
இரத்தம்
செக்கச் சிவந்த இரத்தம்,
முத்து முத்தான இரத்தம்,
நித்தமும் நினைவில் இருக்கும் இரத்தம்,
நாம் தமிழர் எல்லோரும் முத்தமிடும் இரத்தம்!
இது தான் சிங்களம் தமிழனுக்கு வழங்கும் சமாதானம்!
இது சர்வதேச சமூகம் தமிழனுக்கு இழைத்த அநியாயம், அவமானம்!
இதனால் தமிழீழமே தமிழருக்குத் தீர்வாகும்.
முள்ளிவாய்க்கால் வீரகாவியம் மே 18

படியுங்கள்! பரப்புங்கள்!!

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 08.01.2026 கலாநிதி நா.பிரதீபராஜா

  08.01.2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி BIG BREAKING வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே பொத்துவிலில் இருந்து 236 கி.மீ. தென்கிழக்...