
தேசிய பாதுகாப்பு சட்ட அறிவுரைத் தீர்ப்பாயத்திற்கு வந்த பொழுது ஊடகங்களுக்கு அளித்த செவ்வியில் " சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் எனக் கூறமுடியாது, ஆனால் இப்போது இல்லை அதற்கு காலம் இருக்கின்றது. வரும் தேர்தலில் யாரை எதிர்ப்பது என்பது எமக்குத்தெரியும். அது இதரவர்களுக்கு ஆதரவாக அமையும், ” மக்களுக்காக போராடத்தான் கட்சி ஆரம்பித்துள்ளோம், மீனவர்களை காக்க நான் பேசியதால் எங்கே வன்முறை ஏற்பட்டது’' என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
http://www.youtube.com/watch?v=qIUZovT0P3I
No comments:
Post a Comment