SHARE

Saturday, November 14, 2009

சரத் பொன்சேகாவின் பதவி விலகல் வேண்டுகோள் உடனடியாக அமுலுக்கு வர ஜனாதிபதி அனுமதி

சரத் பொன்சேகாவின் பதவி விலகல் வேண்டுகோள் உடனடியாக அமுலுக்கு வர ஜனாதிபதி அனுமதி
13 நவம்பர் 2009
ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து விலகுவாக விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

கூட்டுப்படைகளின் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் விலகுவதற்கு அனுமதியளிக்குமாறு முன்னாள் இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.

எனினும், டிசம்பர் மாதம் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரது இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு-பேராசிரியர் நா.பிரதீபராஜா

https://www.facebook.com/Piratheeparajah 03.12.2025 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணி விழிப்பூட்டும் முன்னறிவிப்பு இன்று வடக்கு மற்றும் கிழக்கு ம...