SHARE

Tuesday, October 20, 2009

மே17 இற்குப் பிந்திய புதிய புலப்பெயர்வு -2

76 ஈழ அகதிகளுடன் கனடாவுக்குள் நுழைந்த '' ஓசன் லேடி '' என்ற கப்பல்
76 ஈழத் தமிழர்களுடன் '' ஓசன் லேடி'' கப்பல் ஒன்று கனடாவைச் சென்றடைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை கனடிய பொலிஸார் பிரிட்டிஷ் கொலம்பியா கடலின் கனடா கடற்பரப்பிற்குள் வைத்து குறித்த சந்தேகத்துக்கு இடமான கப்பலை கனேடிய கடற்படையினர் கைப்பற்றியுள்ளார்கள்.கப்பலானது இலங்கையிலிருந்து அகதிகளுடன் வந்தாகக் கருத்தப்பட்ட போதும், எங்கிருந்து கப்பல் புறப்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவரவில்லை. கப்பலில் வந்தர்வர்கள் கனடாவில் குடியேற அனுமதிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் கொல்பியாவில் உள்ள ஒரு சிறையில் வைத்து கனடா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல்: பதிவு இணையம்

No comments:

Post a Comment

Modi meets Yunus in Bangkok

PM Modi meets Bangladesh Chief Adviser Yunus, raises India’s concerns over safety of Hindus External Affairs Minister S Jaishankar and Natio...