SHARE

Thursday, October 13, 2016

சச்சிதானந்தனின் அருள்பாலிப்பில் இலங்கை இந்துக்களுக்கு சிவ சேனை உதயம்!

அரோகரா! உடை தேங்காய்! உருளு பிரதட்டை!``எழுக தமிழ்`` !

மறவன்புலவு க.சச்சிதானந்தன்:
தமிழ் ஊடகங்கள் அளித்தருளிய அறிமுகம்
 
``மறவன்புலவு க.சச்சிதானந்தன் பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின்
 
ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர். கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.``
-----------
தங்கள் அறிமுகத்துக்கு நன்றி, ஆனால் சவுக்கடிக்கு தயாராகுங்கள்


 
 
 
 
 
  


No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...