SHARE

Sunday, July 17, 2016

இன்றைய உலக முரண்பாடு பற்றி

THE BIG PICTURE 
 பரந்த பார்வை

அபரிமித அராஜக உலகமய உற்பத்திமுறையே உலகின் அடிப்படை முரண்பாடு


உலக மறுபங்கீடே உலகின் பிரதான முரண்பாடு.

உலகில் எந்த ஒரு நாட்டின்,தேசத்தின்,சோசலிச,
புதிய ஜனநாயக,தேசிய புரட்சி இயக்கமும்,

ஏற்றத்தாழ்வான பொருள் உற்பத்தி வளர்ச்சி காரணமாக

இனத்துவ,மதத்துவ விடுதலைப்
போர் இயக்கமும்,

இம் முரண்பாடுகளின்
வெளிப்படையும்,
அவற்றுக்கு கீழ்ப்பட்டவையுமே ஆகும்!


No comments:

Post a Comment

காலநிலை அறிவிப்பு 13-12-2025 கலாநிதி நா.பிரதீபராஜா

 13.12.2025 சனிக்கிழமை மாலை 4.30 மணி விழிப்புணர்வூட்டும் முன்னறிவிப்பு  இன்று முதல் எதிர்வரும் 16ஆம் தேதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்...