SHARE

Wednesday, February 03, 2016

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்கு இடமில்லை;ஜனாதிபதி திட்டவட்டம்

புதிய அரசியலமைப்பில் சமஷ்டிக்குஇடமில்லை;
ஜனாதிபதி திட்டவட்டம்
யார் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் புதிய அரசியலமைப்பில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத்  தெரிவித்துள்ளார். 
 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 
 அரசியலமைப்பில் உள்ளடங்க வேண்டிய விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 9 யோசனைகளை முன்வைத்துள்ளது.
 எனினும் யார் எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் சமஷ்டிக்கு இடமேயில்லை என ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

Moody's may raise credit rating, SL achieves significant step forward in EDR- IMF

  Moody's may raise Sri Lanka's credit rating Moody's may raise Sri Lanka's 'Ca' long-term foreign currency rating, ...