SHARE

Thursday, September 07, 2017

Gauri Lankesh - ENB Posters

 
 
 
 

 
 
 
இந்திய அரசியல் யாப்பு தன் குடிமகனுக்கு வழங்கியுள்ள  அற்ப அரசியல் ஜனநாயக உரிமைகளையும் படுகொலை மூலம் பறித்தெடுக்கும்
ஒரு பாசிசக் கொத்தளத்தை எம் தலைக்கு மேல் சுமத்தாதீர்கள்!
 
அடுத்த ஈழப்புரட்சியை நசுக்க
 
 இந்திய விரிவாதிக்கம் விச வாயு ஏந்தா வண்ணம் தங்கள் நாட்டை சுத்தப்படுத்துங்கள்,  சுத்திகரியுங்கள்
 
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
 
புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Gauri Lankesh -2016 'Narada News' Interview



Entire system has been communalised under BJP rule: Gauri Lankesh -2016 'Narada News' Interview

Deepa Dileep | Updated On: 2 Dec 2016 12:00

Here are excerpts of her telephonic interview with Narada News:

Has the verdict surprised you?

Yes, definitely. I had clearly stated before the court that there was nothing defamatory in the article.

How do you plan to carry forward the case?

As a citizen of India, I oppose the BJP’s fascist and communal politics. I oppose its misinterpretation of ‘Hindu Dharma’ ideals. I oppose the caste system of the ‘Hindu Dharma’, which is unfair, unjust and gender-biased. I oppose (LK) Advani’s Ram Mandir Yatra and Narendra Modi’s genocide of 2002. My Constitution teaches me to be a secular citizen, not communal. It is my right to fight against these communal elements.

You are often been called anti-BJP, anti-Hindu and anti-Narendra Modi. What is it exactly that you oppose?

I come from the state of Karnataka, which has produced Basava, who opposed caste inequality and injustices in the society, and am a citizen of India whose Constitution was written by Dr. BR Amedkar. He fought against communalism. I am just taking forth this fight against injustice in my own capacity. I believe in democracy and freedom of expression, and hence, am open to criticism too. People are welcome to call me anti-BJP or anti-Modi, if they want to. They are free to have their own opinion, just as I am free to have my opinion.

When your father was alive, you wrote for Patrike just once in 20 years. In an interview, you said that you deliberately kept away from the publication as it was a strident, hard-hitting paper and you were then working for the mainstream English media. Today you are doing just the opposite and have even earned the badge of lawsuit. How did this change happen?

I could not do that kind of hard-hitting writing then as I was working for other media houses and there were limitations. I did try to do meaningful work but could not do much beyond what was assigned to me.

Like all middle-class children in India, I, too, was sent to an English medium school and I was most comfortable with that language. Today I run the publication, so I am free to write articles of my choice.

Was it difficult to head a Kannada weekly when your background was in mainstream English media?

Initially, I had difficulty with the language. In fact, it was the team of Lankesh Patrike that picked me to be their editor. My father used to say if one has to write from the heart, it must be in one’s mother tongue. So, on day one of taking charge of Lankesh Patrike, I started writing in Kannada and realised that he was right. Now, I even do translation works from Kannada to English and vice versa. Still, there are times when I grope for the exact words to express myself.

What do you think has changed in Karnataka after the BJP came to power at Centre?
The killing of Kalburgi, attack on journalists, rise of right-wing fringe elements?


Of course, fringe elements are making hay as the BJP sun shines. They are ruling the roost. When Jnanpith winner UR Ananthamurthy died in 2014, members of the Bajrang Dal fired crackers. They hailed rationalist MM Kalburgi’s killing too. Even though Karnataka is being ruled by the seemingly-secular Congress; because of the BJP rule at the Centre, the entire administration system has become communalised. Here, I would like to narrate an incident. Guru Dattatreya Bababudan Swami Dargah, atop Bababudangiri in Chikkamagaluru district in Karnataka, has been a secular shrine for long where both Muslims and Hindus come to worship. However, the BJP wants to make it the ‘Ayodhya of South India’ by making it a temple and appointing a priest for it, according to their so-called Brahmanical tradition. We filed a petition against it in the Supreme Court, seeking to retain its secular nature. Last year, the apex court told the state government to decide on the issue. Since then, the Karnataka government has been sitting on the file. When I approached an IAS woman officer, with a surname of Rao (read Brahmanical caste), to discuss the matter, she dismissed it saying: “Don’t you have anything else to do other than this.” This shows how much the administration system has been communalised under the BJP rule.

What do you have to say about BJP leader Amit Malviya’s tweet following the court verdict?

Amit Malviya, chief of the BJP's information and technology cell, posted a tweet that said: "Prahlad Joshi, BJP MP from Dharwad, gets Gauri Lankesh convicted in a defamation case....Hope other journos take note."It is a direct threat to the freedom of expression and a warning to Left/liberal journalists in the country who do not agree with the BJP, Narendra Modi and Sangh Parivar’s dictum. 

Do you still stick to your principle of not carrying any advertisements?
How do you find resources to sustain your publication?


Yes, I am steadfast on my principle. We have not carried any advertisement so far nor do we intend to. We have a very small budget and a smaller team. While my contemporaries are earning in lakhs, I am earning in thousands. We have work modules and freelancers. Because of my principle, my reputation is intact. I have no history of taking money. I dare anybody to prove that I have taken any money. Besides Gauri Lankesh Patrike, we have other publications – Guide (magazine for competitive exams), Udyoga (for career), Lankesh Prakashana  So, we cross-subsidise, if the need arises.

As one of those instrumental to the founding of the Citizen’s Initiative for Peace (CiP) in the state, what do you have to say about the recent Maoist killings in Nilambur, Kerala?

From what I gathered after reading news reports, I believe that it was a fake encounter. The two slain Maoist leaders - Ajitha and Kuppuswamy Devaraj - were unarmed when a 60-member unit of the Kerala Police’s Thunderbolt Force shot them down. According to the Supreme Court guidelines, policemen cannot attack anyone unless their own lives are in danger. The Maoists were not armed and it is a cold-blooded murder. The police are not the judges of this land, the court is. They should have arrested them and take them to the court, not killed them.

Have you faced any challenge as a woman editor in this male-dominated media industry?

(With a laugh) There have been attempts to suppress me and my voice. Especially the social media is very cruel sometimes. I am now 52 year old and consider students like Kanhaiya Kumar, Umar Khalid and Anirban Bhattacharya as my ideological kids. I had posted their photographs on Twitter and someone commented: ‘How many husbands do you have?’
Can you debase someone just because she happens to be a woman with a voice? Still, I laugh at their stupidity and ignorance.

Source Link Below:

http://naradanews.com/2016/12/entire-administration-system-has-been-communalised-under-bjp-rule-senior-journalist-gauri-lankesh/

சமரன்: அனிதா படுகொலை: கழக கண்டன ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர்...

சமரன்: அனிதா படுகொலை: கழக கண்டன ஆர்ப்பாட்டம் உத்திரமேரூர்...: ⛤ நீட்` தேர்வைத் திணித்து அனிதாவைப் படுகொலை செய்த மோடி ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்! ⛤தமிழகத்திற்கு துரோகம் செய்யும் "மோடியி...

Wednesday, September 06, 2017

அஞ்சலி: Gauri Lankesh



Gauri Lankesh:
A 'fearless' Indian journalist silenced

Outspoken editor known for her criticism of far-right Hindu groups murdered at her residence in Bangalore. By Saif Khalid

Gauri Lankesh, an Indian journalist, publisher and outspoken critic of right-wing groups, was shot dead by unknown attackers in front of her home in the southern city of Bangalore on Tuesday. She was 55.

"The fact that she was so vocal made her a prime target," Sudipto Mondal, a Bangalore-based journalist based in Bangalore, told Al Jazeera.

"And I suppose that goes for a lot of people over here, which is why there are fears that other people might be in the line."

The news of Lankesh's killing was met with shock and outrage, with journalists, civil society members and students across the country sharply condemning the murder.

"Gauri Lankesh was a known critic of the central government on key issues and had fearlessly expressed her views in the newspaper she edited, as well as in other forums," the
Editors Guild of India said in a statement.

"Her killing is an ominous portent for dissent in democracy and a brutal assault on the freedom of the press."

Several groups, including the Committee to Protect Journalists (CPJ), demanded a thorough investigation into the killing.

"India needs to address the problem of impunity in journalist murders and ensure the press can work freely," Steven Butler, CPJ Asia Program Coordinator, said from Washington, DC.

On Wednesday, people in several Indian cities held candlelight vigils to pay tribute to Lankesh, while hundreds of mourners, including Karnataka Chief Minister Siddaramaiah, attended her state funeral in Bangalore, the hub of India's IT industry.

A Special Investigating Team was tasked with probing Lankesh's murder, which came more than two years after the killing of rationalist MM Kalburgi, a former vice chancellor of Hampi University, in a similar attack. The investigation into his death has still not been concluded.

"There have been attacks on writers and thinkers in the recent past, particularly since the ascendancy of Mr [Prime Minister Narendra] Modi. There has been murder of rationalist [Narendra] Dabholkar in Pune, [Govind] Pansare, a left party worker in south Maharashtra [state], Dr Kalburgi in Karnataka's Dharwad, where I currently live," Ganesh Devy, a prominent linguist and a novelist, told Al Jazeera by phone.

"These were people who objectively presented the picture of the society. They were eliminated because [the] right wing did not like their rationality and objectivity," he added.

In Dharwad, about 400km north of Bangalore, some 3,000 young people staged a rally in Lankesh's memory, while all colleges and universities remained closed, according to Devy.

"This has not happened before. The death of journalist has never received this kind of response," he said.

Gauri was seen by many as intrepid and a sympathiser of marginalised communities - a trait that Indian media reported she inherited from her father, P Lankesh, a fearless editor and founder of the independent Kannada language newspaper Lankesh Patrike.

Hours before being killed, she had posted a message on her Facebook page condemning the planned deportation of Rohingya refugees by the Indian government.

Devy said she was "the most fearless and outspoken crusader for the marginal people".

Born in Shivamogga district on January 29, 1962, Gauri studied in Bangalore, capital of Karnataka state, and New Delhi. She initially wanted to become a doctor, but later on decided to follow in the footsteps of her father.

Lankesh started her journalistic career with English newspaper Times of India. She took over her father's newspaper after his death in 2000 but started her own weekly publication, Gauri Lankesh Patrike [GLP] in 2005 following a feud with her brother.

The GLP did not accept advertisements and ran based on individual subscriptions.

“ Let's not forget she could have landed any job she wanted; she was that good of a journalist. She could have been a senior editor at a mainstream English [language] newspaper. But she chose not to do that.” Sudipto Mondal, journalist

Its anti-establishment views struck a chord with many readers, but also drew the ire of right-wing political forces, including the Bharatiya Janata Party (BJP), which runs the federal government.
"Let's not forget she could have landed any job she wanted; she was that good of a journalist," said Mondal.

"She could have been a senior editor at a mainstream English [language] newspaper. But she chose not to do that. She chose to work with a small Kannada publication. She taught herself how to write Kannada, as she did not start as a Kannada journalist."

Those close to Lankesh said her views on caste structure, as well as her active support for minorities, had angered far-right Hindu groups.

"In the present atmosphere of intimidation of writers, threats received by them all the time on Twitter, Facebook and mobile [phones], she espoused the cause of full expression," Devy said.

Last November, Lankesh was convicted in a defamation case brought by BJP leaders. She was granted bail the same day.

"I oppose the caste system of the 'Hindu Dharma', which is unfair, unjust and gender-biased," she had said in an interview last year.

Lankesh's death has raised fears over free speech and the right to dissent in India, where far-right Hindu groups have previously attacked people with secular views.

"These are times of great arguments over the idea of India. The Hindu right is on the one side and the forces who are opposed to the Hindu right are caught up in bitter acrimonious arguments," Mondal, who knew Gauri since 2004, said.

"She was like a glue who would have been able to bring different factions together. And with her gone, the task of fighting the right-wing has become that much more difficult."

The killing also sent a shockwave through the journalism industry in the world's largest democracy, where media has been accused of "self-censorship".

"Definitely, it is a blow to freedom of press. I do not think Gauri Lankesh should be confused with regular mainstream press, which is pliant and tends to self-censure," said Mondal.

"Journalists like her are often dismissed as activists, which is unfortunate. These are people, who take an open political stand."

Source: Al Jazeera News

Monday, September 04, 2017

If NEET Is Right Then RAPE Right too!

NEET destroys the golden concept of our Indian Constitution of not treating
un equals equally
 
ENB Poster NETT

An Opinion: Why NEET needs to go

 


File Photo: A Saravanan
Why NEET needs to go: From creating an urban-rural divide to not meeting its stated objectives,

In the garb of bringing in uniformity, NEET destroys the golden concept of our Constitution of not treating unequals equally, writes
A Saravanan. 



Sunday, September 03, 2017 

The National Eligibility Entrance Test (NEET) is a direct assault on the concept of social justice enshrined in the Constitution of India. In the garb of bringing in uniformity, NEET destroys the golden concept of our Constitution of not treating unequals equally. NEET does exactly this.
The important reasons the Central Government and various other agencies are hell bent on imposing

NEET is to:

1. Improve the standard of medical education,
2. To bring in uniformity in the admission process as there are several entrance exams which lack credibility and are being conducted by different universities.
3. To ensure that the capitation fee system goes.

Will NEET address all these issues? The answer is an emphatic “No”.

Several leading educationists have questioned NEET on the premise - how will a uniform entrance test be justified when there are no uniform boards of education or syllabus?

There is no empirical data or study done to compare the different boards of education and their syllabus in India and come to the conclusion that CBSE (Central Board of Secondary
Education) is the best or better than State Boards. The question then is why did the Medical Council of India (MCI) choose the CBSE syllabus as the base for the entrance exam to bring in uniformity, when only a miniscule number of students study in CBSE when compared to other boards. And why did MCI ask the CBSE Board to conduct the exam when several different boards of education are there in India? These were some of the observations made by Justice Kirubakaran of the Madras High Court while disposing of a petition seeking relief against NEET.

There has been a constant campaign by the naysayers about how the State Board in Tamil Nadu does not have a quality syllabus and how it is inferior to the CBSE syllabus and that is the reason why State Board students were unable to crack NEET.

It is not about the quality of the boards but only about what they studied and did not study. If the quality of the State Board is dismal, how is it that for the last 50 years students who had studied from the State Board in Tamil Nadu had successfully studied medicine and aced their fields? Is there any data to show that students who studied under the CBSE syllabus performed better than the students of State Board in medical colleges in Tamil Nadu? Has it been found anywhere in medical colleges in Tamil Nadu that State Board students had performed poorly in their medical education? In fact, Tamil Nadu has around 24 educational institutions in the top 100 in India. When such is the factual position, this whole hullabaloo over the quality of syllabus is created by a minority to reap the benefits of medical education by stealthily removing the rural poor from the equation.

Another absurdity NEET perpetuates is that the +2 Board Exam results have become totally irrelevant, which actually tests the student on all his/her strengths and weaknesses. Whereas, NEET is only a multiple-choice format. It cannot be an effective way to test the overall strength of the student. If we conduct a survey on the students who emerged successful in the NEET exam, almost more than 95% of the students would have attended a coaching centre. If NEET is here to stay then, there will be another fall out, students will stop concentrating on their school curriculum and will only concentrate on cracking the NEET.

NEET will not solve the capitation issue too. It has made medical education unaffordable to students who even clear NEET. Private medical colleges have hiked their fee to astounding proportions, so that the capitation fee is collected as fees annually. Needless to say, there will be myriad other fees collected from students. NEET will not and cannot solve any of the issues it purported to resolve.

The CBSE Board which conducted the NEET exams this year gave different question papers to different regions. When the aim of NEET is to ensure uniformity why should there be
different question papers? While this was condemned by the Supreme Court, it, however, unfortunately refused to strike down the exams.

The orders passed by the Supreme Court in NEET related issues left a bad taste. The precedents and the Constitutional principles were not adhered to by the apex court in the NEET judgment. When the DMK was in power in Tamil Nadu, it brought in the Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006, which abolished entrance exams for professional courses. This Act was subsequently sent to the President and received his assent too.

Article 245(2) of the Constitution of India states:

“Where a law made by the Legislature of a State with respect to one of the matters enumerated in the concurrent List contains any provision repugnant to the provisions of an earlier law made by Parliament or an existing law with respect to that matter, then, the law so made by the Legislature of such State shall, if it has been reserved for the consideration of the President and has received his assent, prevail in that State: Provided that nothing in this clause shall prevent Parliament from enacting at any time any law with respect to the same matter including a law adding to, amending, varying or repealing the law so made by the Legislature of the State.”
When any state law receives the assent of the President in an occupied field, only Parliament has the power to enact a law which can repeal or nullify the state law.

In the present situation, Parliament has not enacted any law making NEET compulsory, only the MCI (Medical Council of India) has made NEET compulsory. In such a situation, only the State Law
i.e. the Tamil Nadu Regulation of Admission in Professional Courses Act, 2006, will prevail, which abolishes any form of entrance test. The Supreme Court committed a glaring error in not appreciating this Constitutional issue and granting an exemption to the State of Tamil Nadu from NEET.

NEET should also go because it creates an urban-rural divide and a division based on the boards which they study, as claimed by Garga Chatterjee, an eminent scholar. In India, we take pride in the diversity and plurality. Homogenisation masked as uniform standards will only wreak havoc on our social fabric, which is already under considerable strain.

(Mr.A Saravanan is a practicing advocate at the Madras High Court and a spokesperson for the DMK)

சமரன்: மருத்துவ மாணவி அனிதா படுகொலை: கழகம் கண்டன ஆர்ப்பாட...

சமரன்: மருத்துவ மாணவி அனிதா படுகொலை: கழகம் கண்டன ஆர்ப்பாட...: மருத்துவ மாணவி அனிதா மருத்துவ மாணவி அனிதா படுகொலை: கழகம் கண்டன ஆர்ப்பாட்ட மறியல்! இந்திய மைய அரசு, மாநில அரசாங்களதும், சமூக நீதி ஆர்வ...

Sunday, September 03, 2017

GST எதிர்ப்பு கழக மறியல் போர் வெல்க!



 

The ''BEAUTIFULL'' Letter Obama left for Trump



Full letter

Dear Mr. President -

Congratulations on a remarkable run. Millions have placed their hopes in you, and all of us, regardless of party, should hope for expanded prosperity and security during your tenure.

This is a unique office, without a clear blueprint for success, so I don't know that any advice from me will be particularly helpful. Still, let me offer a few reflections from the past 8 years.

First, we've both been blessed, in different ways, with great good fortune. Not everyone is so lucky. It's up to us to do everything we can (to) build more ladders of success for every child and family that's willing to work hard.

Second, American leadership in this world really is indispensable. It's up to us, through action and example, to sustain the international order that's expanded steadily since the end of the Cold War, and upon which our own wealth and safety depend.

Third, we are just temporary occupants of this office. That makes us guardians of those democratic institutions and traditions -- like rule of law, separation of powers, equal protection and civil liberties -- that our forebears fought and bled for. Regardless of the push and pull of daily politics, it's up to us to leave those instruments of our democracy at least as strong as we found them.

And finally, take time, in the rush of events and responsibilities, for friends and family. They'll get you through the inevitable rough patches.

Michelle and I wish you and Melania the very best as you embark on this great adventure, and know that we stand ready to help in any ways which we can.

Good luck and Godspeed,

BO

Saturday, September 02, 2017

புதியதோர் உப்புச் சத்தியாக் கிரகம் செய்வோம்!




மோடி அரசே…!
பன்னாட்டு உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறு!!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே,

மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி அரசாங்கம், கடந்த ஜூன் 30-ஆம் நாள் நள்ளிரவில் “பொருட்கள் மற்றும் சேவை வரிச்சட்டத்தை (ஜி.எஸ்.டி) அமல்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற பேரில் பொருளாதாரம் மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை நாடாளுமன்ற, சட்டமன்றங்களிடம் இருந்து பறித்து, பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது. 1947, ஆகஸ்ட்-15 நள்ளிரவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் இருந்து அரசியலதிகாரம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜூன் 30 நள்ளிரவில் மோடி நடத்திய நாடாளுமன்றக் கூட்டம் பொருளாதார மற்றும் வரிவிதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாட்டின் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது.


இதற்கு முன்னர் மத்திய அரசு உற்பத்தி (கலால்) வரி, சேவை வரிகளையும்; மாநில அரசுகள் தனித்தனியே விற்பனை வரியையும் விதித்து வந்தன. தற்போது ஜி.எஸ்.டி. மூலம் அத்தகைய பன்முக வரிகளை ஒழித்து 5%, 12%, 18%, 28% என்ற படிநிலையில் ஒரே வரியாக மாற்றியுள்ளது. ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற பேரில் இந்தியச் சந்தையை பன்னாட்டு உள்நாட்டு லாஜிஸ்டிக் கம்பெனிகளுக்கு திறந்து விட்டுள்ளது. இதனால் அந்நிய மூலதனம் குவியும்; நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி (நிஞிறி) 2-சதவீதம் வளர்ச்சியடையும்; அத்யாவசியப் பொருட்களின் விலை குறையும் என்று மோடி கும்பல் வாய்ச்சவடால் அடிக்கிறது. அது உண்மையல்ல. ஆனால், உலக வர்த்தகக் கழகம் மற்றும் அமெரிக்காவின் லாஜிஸ்டிக் (பொருள் வர்த்தகம் மற்றும் பொருட்கள் கையாளுகை) கம்பெனி முதலாளிகளின் ஆணைகளை ஏற்று வரிவிதிக்கும் அதிகாரத்தை பன்னாட்டு, உள்நாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைத்துவிட்டது.

ஜி.எஸ்.டி. - வரிச் சட்டத்தால் பயனடைவோர் யார்?  
      
நாட்டின் ஒட்டுமொத்த வரிவருவாயில் 65 சதவீதம் மறைமுக வரிகள் மூலம் மக்களிடமிருந்து கசக்கிப்பிழியப்பட்டது. இனி அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை - இனி ஜி.எஸ்.டி. கவுன்சில்  - மூலம் கார்ப்பரேட்டு வல்லுனர்களால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும். ஏற்கனவே புதிய கார்ப்பரேட்மய தாராளக் கொள்கைகளால் பொருட்களின் விலைகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கார்ப்பரேட் சந்தை சக்திகளிடம் ஒப்படைத்து விட்டனர். தற்போது வரிவிதிக்கும் அதிகாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டனர். இவ்வாறு இறக்குமதிப் பொருட்களுக்கான தடைகளை அகற்றுவது, வரிகளைக் குறைப்பதுடன் மாநிலங்களின் சுங்க எல்லைகள் தகர்க்கப்பட்டு தங்குதடை எதுவுமின்றி இந்தியச் சந்தை முழுவதையும் அமெரிக்காவின் லாஜிஸ்டிக் கம்பெனிகளுக்கும், அம்பானி, அடானி போன்ற உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளுக்கும் திறந்துவிடுகிறது.

ஆன்-லைன் வர்த்தகத்தில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் மற்றும் பிளிப்கார்ட், ஸ்நேப் டீல் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும்; மக்கள் அதிகம் பயன்படுத்தும் நுகர் பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் பகாசுர நிறுவனங்களான யூனிலிவர், கோல்கேட், கிளைக்கோஸ்மித்லைன், கொக்ககோலா, நெஸ்லே மற்றும் ரெக்கிட்பென்ஸ்கியர் போன்ற நிறுவனங்களும்; உலகுதழுவிய அளவில் நகர்ப்புற போக்குவரத்து சேவையில் கொடிகட்டிப் பறக்கும் ஊபர் நிறுவனம்; உலகுதழுவிய அளவில் வேளாண்மைத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் மான்சான்டோ நிறுவனம்; ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனியும், போர்டு, டைம்லர், மைக்ரோசாஃட் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பைடு (ஙிணீவீபீu) என்ற சீன நிறுவனமும் மோட்டார்வாகனப் போக்குவரத்துத் துறையில் ஒரு “ஆண்டிராய்ட் செயலியை” உருவாக்கி அத்துறையில் தங்களது கட்டுப்பாட்டைக் கொண்டு வருகிறது. எனவே ஜி.எஸ்.டி. வரி என்பது சில்லரை வர்த்தகம் முதல் கல்வி மருத்துவம் வரை அனைத்து சேவைகள் மற்றும் வர்த்தகத்தை பன்னாட்டுப் பகாசுர கார்ப்பரேட்டுக்களிடம் ஒப்படைப்பதாகும். அத்துடன் முதலாளித்துவ நெருக்கடியின் விளைவாக திவாலாகிவரும் அரசாங்கத்தின் கஜானாவை நிரப்ப சிறு, குறு தொழில்முனைவோர், தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் பரந்துபட்ட மக்கள் மீது கொடிய வரிகளைச் சுமத்துவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் ஜி.எஸ்.டி வரி சட்டம்.

ஜி.எஸ்.டி-யால் பாதிக்கப்படுவோர் யார்?

ஜி.எஸ்.டி வரியால் விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், தேசிய மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய தொழில்களான ஜவுளி, ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, விசைத்தறி, தீப்பெட்டி, பட்டாசு, பீடி, முந்திரி மற்றும் தோட்டப்பயிர் போன்ற தொழில்கள் மீது 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. உப்பு மீது 28 சதவீதம் வரியை விதித்துள்ளது. மேலும் கடலைமிட்டாய் முதல் மாவரைக்கும் கிரைண்டர் மெஷின் வரை சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு 28 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக ஏற்கனவே பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் முடங்கிப்போன தேசிய மற்றும் சிறு, குறு தொழில்கள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் ஆன்லைன் வர்த்தகமும் சேர்ந்து கொண்டு 4 கோடி வணிகர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது.

ஜி.எஸ்.டி சட்டம் அமல்படுத்துவதற்கு முன்பு ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்தான் கலால் வரி வரம்பிற்குள் (உற்பத்தி வரி) கொண்டுவரப்பட்டது. இனி அந்த வரம்பு வெறும் ரூ.20 லட்சமாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் வரியை கட்டுவதற்கான கணினி முறைகளுக்கு இந்நிறுவனங்கள் மாறவேண்டும். வருடத்திற்கு 37 முறை வருமான வரி கணக்குகளை இவர்கள் தாக்கல் செய்யவேண்டும். அதற்கான ஊழியரை நியமித்துக் கொள்ள வேண்டும். இதனால் தமிழகத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட 1.62 லட்சம் தொழில்களும் மற்றும் பதிவுசெய்யப்படாத பல லட்சம் சிறு, குறு தொழில்களும் கடுமையாகப் பாதிக்கின்றன. அவை அழிவை நோக்கி தள்ளப்படுகின்றன.

இந்நிலையில் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படுவதால் கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் உருவாகி உள்ளது. அத்துடன் ஜி.எஸ்.டி-யால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து உண்மையான ஊதியம் குறைக்கப்பட்டு தொழிலாளர்களின் வாழ்நிலை அதலபாதாளத்தில் தள்ளப்படும். அவர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும். எட்டுமணி நேர வேலை கனவாக மாறும். ஏற்கனவே மோடி அரசாங்கம் தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளையெல்லாம் பறித்து அவர்களை கொத்தடிமைகளாய் மாற்றி வருகிறது.

ஜி.எஸ்.டி மூலம் உரம், பூச்சிமருந்துகள் மீது 18-சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் இடுபொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. அதேசமயம் ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் வேளாண் விளைபொருட்களுக்கு வரி குறைக்கப்படும். அந்நிய நாட்டு வேளாண் விளைபொருட்கள் இந்திய சந்தையில் கொட்டி குவிக்கப்படும். அதனால் வேளாண் விளைவிளைபொருட்களின் விலை வீழ்ச்சியடையும். இந்திய விவசாயிகள் போட்டி போடமுடியாமல் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை தீவிரமடையும். ஏற்கனவே உலக வர்த்தகக் கழகத்துடனான உடன்படிக்கை காரணமாக விவசாயிகளிடமிருந்து ஆதார விலையின் அடிப்படையில் தானியங்களை கொள்முதல் செய்வதை இந்திய அரசு குறைத்துக் கொண்டது. நியாய விலைக்கடைகளை மூடவும் மோடி கும்பல் துவங்கிவிட்டது. ஏற்கனவே விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் மூன்று லட்சம் பேர் தற்கொலை செய்து மாண்டு வரும் நிலையில் ஜி.எஸ்.டி சட்டம் விவசாயிகளுக்கு இன்னும் ஒரு தூக்குக் கயிறுதான்.

மக்களை வதைக்கும் கொடிய வரி

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அதியாவசியப் பொருட்களின் விலை குறையும் என்று மோடி கும்பல் கூறியது. ஆனால், ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 509-பொருட்களுக்கு புதிதாக வரிவிதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் விற்கப்படும் இட்லி தோசைகளின் விலை உயர்ந்துவிட்டது. ஒரு வேளை சாப்பாட்டிற்கு 10 ரூபாய் ஜி.எஸ்.டி வரி ஏறிவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.32 அதிகரித்துள்ளது. ஆனால் சொகுசு கார்கள் முதல் பீட்சா, பர்கர் வரையில் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களுக்கு 6-சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளன.

உயிர்காக்கும் மருந்துகளுக்கு 9-முதல் 18-சதவிகிதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதோடு குடி தண்ணீர் விலை கேன் ஒன்றுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் நோட்டுப்புத்தகங்கள், பெண்கள் உபயோகிக்கும் நாப்கின்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்து விட்டது. அத்துடன் பெட்ரோல், டீசல், மின்சாரம், சாராயம் போன்ற பொருட்களை ஜி.எஸ்.டி-யில் கொண்டுவராமல் 50 முதல் 250 சதவிகிதம் வரையிலான அதீத வரிவிதிப்பு தொடர்கிறது. இவ்வாறு மக்கள் மீது கொடிய வரிச்சுமைகளை மோடி கும்பல் சுமத்தியுள்ளது.

ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்ப்பதில் எந்த ஒரு நாடாளுமன்றவாதக் கட்சிகளுக்கும் உறுதியான நிலை இல்லை. காங்கிரஸ் திமுக அணியும் அல்லது பாஜக தலைமையிலான அணியும் ஆட்சியிலிருக்கும் போது இச்சட்டத்தை அமல்படுத்த முயற்சி செய்வதும் எதிர்கட்சியாக மாறும்போதுடு எதிர்ப்பது போலவும் நடிக்கின்றன. ஜி.எஸ்.டி-யை எதிர்ப்பதாகக் கூறும் மார்க்சிஸ்ட் கட்சியும் கூட ஜி.எஸ்,டி-யை கொண்டுவர ஆதரவு கொடுத்தக் கட்சிதான். தமிழகத்தை ஆளும் எடப்பாடி ஆட்சி சசிகலாவின் பினாமியாகத் துவங்கி மோடியின் எடுபிடி ஆட்சியாக மாறிவிட்டது. அது ஜி.எஸ்.டி சட்டத்தை ஆதரிப்பதோடு மோடி அரசை எதிர்ப்போர் மீது எஸ்மா சட்டத்தையும், குண்டர்கள் தடைச் சட்டத்தையும் ஏவி ஒடுக்குகிற ஒரு கங்காணி ஆட்சியாக திகழ்கிறது. இக்கட்சிகளின் சந்தர்ப்பவாதத்தை கணக்கில் கொண்டுதான் ஜி.எஸ்.டி-க்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்துப் போராடுவோம்

தொகுத்துக் கூறினால்,

இந்துத்துவப் பாசிச மோடி கும்பல் அமல்படுத்தியுள்ள ஜி.எஸ்.டி. சட்டம், மாநிலத்தின் வரிவிதிப்பு அதிகாரத்தைப் பறித்து அதன் வரி வருவாயை சூறையாடி, கஜானாவை காலியாக்கி, தேசிய இனங்களை ஓட்டாண்டியாக்குகிறது. நாட்டின் சிறு, குறு தொழில்களையும் வர்த்தகத்தையும் அழித்து கொடிய வரிவிதிப்பின் மூலம் பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டமாகும். மோடி கும்பலின் மேக் இன் இந்தியா திட்டமும் ஜி.எஸ்.டி சட்டமும் விவசாயிகளை மட்டுமல்ல இந்தியாவையே “சூசைட் இந்தியாவாக்கி” சுடுகாடாக்கும் திட்டமாகும். அன்று காலனிய ஆட்சி வைஸ்ராய்களின் மூலம் வரிவசூல் செய்து கொள்ளையடித்தது. இன்று வைஸ்ராய் இடத்தில் பிரதமர் அமர்ந்து கொண்டு வரிவசூல் செய்து அமெரிக்காவுக்குக் கப்பம் கட்டும் அரசாக - புதிய காலனி அரசாக - இந்தியாவை மாற்றிவருகிறார். எனவே மீண்டும் ஒரு முழு சுதந்திரப் போர் நடத்தி ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவது ஒன்றுதான் இதற்கு உண்மையான தீர்வாகும்.
அதற்குத் தயாராகும் அதே வேளையில்,
உடனடியாக ஜி.எஸ்.டி சட்டத்தை எதிர்த்துப் போராடுவது அவசியமாகும். இன்று விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் தனித்தனியாக போராடி வருகின்றனர். இவ்வாறு தனித்தனியாக போராடினால் நம்மால் வெற்றி பெறமுடியாது. எனவே ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து மேற்கண்ட அனைத்து வர்க்கங்களும் கீழ்க்கண்ட முழக்கங்களின் அடிப்படையில் ஒரு முன்னணியை உருவாக்கிப் போராட அறைகூவி அழைக்கிறோம்.

இந்துத்துவ பாசிச மோடி அரசே!
 
பன்னாட்டு உள்நாடு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் ஜி.எஸ்.டி வரியை திரும்பப் பெறு!
 
உலக வர்த்தகக் கழகத்தை விட்டு வெளியேறு!
 
விவசாயிகள், தொழிலாளர்கள், வணிகர்கள், சிறு குறு தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை பறிக்கும் ஜி.எஸ்.டி-யை எதிர்த்து ஓரணி திரண்டு போராடுவோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

ஆகஸ்ட்-2017
 
 
 

"சயனைட்" நாவல் - ஒரு பார்வை

  "சயனைட்" நாவல் - ஒரு பார்வை "தங்கமாலை கழுத்துக்களே கொஞ்சம் நில்லுங்கள்! நஞ்சுமாலை சுமந்தவரை நினைவில் கொள்ளுங்கள், எம் இனத்த...