அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Sunday, 27 November 2016

இடது தேசியவாதி பிடலுக்கு ஈழத்தின் அஞ்சலி


பிந்திய செய்தி:

மறைந்த கியூபாவின் முன்னாள் அதிபரும், புரட்சியாள‌ருமான பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்கு தலைநகர் ஹவானாவில் இன்று மாலை December 04, 2016 நடைபெறுகிறது.


கியூபாவின் புரட்சியாளரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவு காரணமாக நவம்பர் மாதம் 25-ஆம் தேதி உயிரிழந்தார். அவருக்கு வயது 90. பிடல் காஸ்ட்ரோவின் விருப்பத்திற்கிணங்க அவரது உடல் இறந்த சிலமணி நேரங்களுக்குள்ளாகவே தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது சாம்பல் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நாட்டு மக்களின் அஞ்சலிக்குப் பின்னர், இன்று மாலை ஹவானாவில் காஸ்ட்ரோவின் சாம்பல் அடக்கம் செய்யப்படுகிறது.

December 04, 2016 - 07:44 AM


World News | Sun Dec 4, 2016 | 2:35am EST
Cuba's Raul Castro vows to defend brother's legacy in final tribute
 
By Diego Oré and Sarah Marsh | SANTIAGO, Cuba

President Raul Castro led tens of thousands of Cubans on Saturday in a pledge to defend the socialist legacy of his brother Fidel Castro, who died last week aged 90 and will be interred in the city where they launched the Cuban Revolution.

But Fidel Castro's image will not be immortalized with statues nor will public places be named after him, Raul Castro said, in keeping with his older brother's wishes.

"This is the unconquered Fidel who calls us with his example," the president, dressed in his four-star general's uniform, told a crowd that had burst into chants of "I am Fidel."

"Yes, we will overcome any obstacle, turmoil or threat in the building of socialism in Cuba," the 85-year-old Castro said in a speech before Santiago's packed central plaza.

His ashes will be entombed near the remains of Cuba's independence hero Jose Marti in a simple ceremony beginning on Sunday at 7 a.m. (1200 GMT), concluding nine days of national mourning.

Raul Castro was joined on the stage by leftist foreign dignitaries and the Cuban political leadership to bid farewell to the man known to most Cubans as "El Comandante" - the commander - or simply "Fidel."

"The loss of El Comandante does not mean we will go stagnant," said Ansel Hechavarria, 61, a mechanic hoisting a large Cuban flag just before the 90-minute ceremony began. "We are going to continue his legacy."

After two days of events in Havana, Castro's funeral cortege departed on a three-day, 600-mile (1,000-km) journey east, retracing the route that the triumphant, bearded rebels took upon overthrowing the U.S.-backed Fulgencio Batista in 1959.


REJECTING 'CULT OF PERSONALITY'

Raul Castro said "millions" had come out to pay tribute. Crowds have greeted the caravan along the whole route, with volunteers sprucing up bridges and houses with fresh paint in Castro's honor.

Castro's critics have kept a low profile during the official nine-day mourning period that ends Sunday, but dissident writer Yoani Sanchez took to Twitter to criticize the hagiographical tributes.

"The reality has gone from 'delirious' to 'hallucinatory,' like a nightmare that does not end and worsens if we turn on the TV," she said.

Although billboards with Castro quotes stand throughout the country and his portrait hangs from numerous government buildings and in private homes, there are no statues or landmarks named after him.

"The leader of the revolution rejected any manifestation of a cult of personality," Raul Castro said, adding that a law banning such homages would be presented to the National Assembly when it meets later this month.

With his brother at his side, Castro began his revolution on July 26, 1953, with a failed assault on the Moncada barracks in the eastern city of Santiago.

He went on to build a Soviet-sponsored Communist state 90 miles (145 km) from the United States and survived a half century of U.S. attempts to topple or kill him.

Castro's socialist government survived the fall of the Berlin Wall, but at the cost of more than a decade of great economic hardship that was relieved by the largesse of his political disciple, the late Venezuelan President Hugo Chavez.

"In the unipolar world, the one of transnationals that arose after the fall of the socialist bloc, the permanent lesson of Fidel is that, yes, it can done, man is capable of overcoming the most difficult conditions," Raul Castro said.

Over the past two decades a clutch of leftist governments rose to power in Latin America inspired by his ideas and fierce opposition to the United States. Several have now been defeated at the ballot box.
High-profile friends of Castro, including Bolivian President Evo Morales and former Brazilian Presidents Luiz Inacio Lula da Silva and Dilma Rousseff, arrived for the evening sendoff.

Lula was a close ally of Cuba when he was president from 2003 to 2010, as was his successor Rousseff until she was impeached this year.

(Additional reporting by Nelson Acosta; Writing by Daniel Trotta and Frank Jack Daniel; Editing by Tom Brown and Mary Milliken)
 

No comments:

Post a Comment