Monday 16 October 2023

``மண்டியிட்டு மாள்வதை விட, போராடி வாழ்வது மேலானது என பாலஸ்தீனியர்கள் தீர்மானித்து விட்டனர்``-மர்வான் பிஷாரா

 அபிப்பிராயம்

அடங்கா ஆணவமும், அடங்க வைத்த அவமானமும்:

இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 10 மணிநேரம்

மர்வான் பிஷாரா அல் ஜசீராவின் மூத்த  அரசியல் ஆய்வாளர்.7 அக்டோபர் 2023 அன்று வெளியிடப்பட்டது

பாலஸ்தீன பிளிட்ஸ்கிரீக் [Blitzkrieg, (German: “lightning war”) military tactic calculated to create psychological shock and resultant disorganization in enemy forces through the employment of surprise, speed, and superiority in matériel or firepower.] இஸ்ரேலுக்கு ஒரு இராணுவ தோல்வி மட்டுமல்ல மிகப்பாரிய அரசியல் பேரழிவும் ஆகும். 

மர்வான் பிஷாரா

சில தினங்கள் முன்பாக இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தற்புகழ்ச்சி உரையை நிகழ்த்தினார். அதில் இஸ்ரேலையும் அதன் புதிய அரபு பங்காளிகளையும் இணைத்த இஸ்ரேலை மையப்படுத்திய புதிய மத்திய கிழக்கின் உருவாக்க வரைபடத்தை பிரகடனம் செய்தார்.இதில் பாலஸ்தீனம் முற்றாக நீக்கப்பட்டிருந்தது.பாலஸ்தீன தாக்குதல் இஸ்ரேலின் இத்திட்டத்துக்கு அரசியல் ரீதியாகவும் மூலோபாய ரீதியாகவும் கிடைத்த ஒரு மரண அடி ஆகும்.

பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ், காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் வான், கடல் மற்றும் நிலம் வழியாக மிகத் துல்லியமாக திட்டமிட்டு, நன்கு செயல்படுத்தப்பட்ட மின்னல் ஊடுருவலைத் தொடங்கியது. இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஏவுகணைகளுடன் இணைந்து, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சிவிலியன் பகுதிகளைத் தாக்கினர், இதில் குறைந்தது 100 இஸ்ரேலியர்களைக் கொல்லப்பட்டனர். மற்றும் டஜன் கணக்கான இஸ்ரேலிய இராணுவத்தினரும் பொதுமக்களும் பணயக்கைதிகளாக கைப்பற்றப்பட்டனர்.

இந்த நடவடிக்கையில் ஹமாஸின் நோக்கங்கள் இரகசியமானவை அல்ல: 

முதலாவதாக, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, சட்டவிரோத குடியேற்றம், மற்றும் பாலஸ்தீனிய மதச் அடையாளங்களை, குறிப்பாக ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியை இழிவுபடுத்தியதற்காக பதிலடி கொடுத்து தண்டிப்பது; 

இரண்டாவதாக, பிராந்தியத்தில் ``பாலஸ்தீன ஒழிப்பு`` ஆட்சிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் இஸ்ரேலுடன் `அரபு இயல்பு நிலை-Arab normalisation' உறவுக்கு முயலும் சக்திகளை இலக்கு வைத்தும்;  

இறுதியாக, இஸ்ரேலிய சிறைகளில் இருந்து முடிந்தவரை அதிக பாலஸ்தீன அரசியல் கைதிகளை விடுவிக்கும் வகையில் மற்றொரு கைதி பரிமாற்றத்தை நடத்துவதும் அவர்களது நோக்கமாகும்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய சிறையில் இருந்த காஸா பகுதியில் ஹமாஸின் தலைவர் யாஹ்யா அல் சின்வார் கைதிகள் பரிமாற்றத்தில் விடுவிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது. ஹமாஸ் இராணுவப் பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப், பல பாலஸ்தீனியர்களைப் போலவே, இஸ்ரேலிய வன்முறையால் அன்புக்குரியவர்களை இழந்தார் - ஒரு கைக்குழந்தை, மூன்று வயது மகள் மற்றும் அவரது மனைவி. எனவே,இந்த நடவடிக்கைக்கு ஒரு தண்டனை மற்றும் பழிவாங்கும் அம்சம் தெளிவாக உள்ளது.

அந்த வகையில், தாக்குதல் நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்திருக்கலாம், ஆனால் அது ஆச்சரியமாக இல்லை.

பாலஸ்தீனிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ், காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் வான், கடல் மற்றும் நிலம் வழியாக மிகத் துல்லியமாக திட்டமிட்டு, நன்கு செயல்படுத்தப்பட்ட மின்னல் ஊடுருவலைத் தொடங்கியது. இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட ஆயிரக்கணக்கான ஏவுகணைகளுடன் இணைந்து, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய போராளிகள் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சிவிலியன் பகுதிகளைத் தாக்கினர், இதில் குறைந்தது 100 இஸ்ரேலியர்களைக் கொல்லப்பட்டனர். மற்றும் டஜன் கணக்கான இஸ்ரேலிய இராணுவத்தினரும் பொதுமக்களும் பணயக்கைதிகளாக கைப்பற்றப்பட்டனர்.

இஸ்ரேலிய தலைவர்கள் நீண்ட காலமாக தங்களை வெல்ல முடியாது என்று நினைத்தார்கள், மற்றும் தங்கள் எதிரிகளை மீண்டும் மீண்டும் குறைத்து மதிப்பிட்டனர் இதன் விளைவாக அவர்களும் இஸ்ரேலும் ஆணவம் அடங்கி அவமானப்படலாகிற்று. 

அக்டோபர் 1973 இன் "ஆச்சரியமான" அரபுத் தாக்குதலுக்குப் பிறகு, அடுத்தடுத்து வந்த இஸ்ரேலியத் தலைவர்கள், தம்மால் ஒடுக்கப்படும் மக்களால், இவ்வளவு செய்து விட  முடியுமா என்று மீண்டும் மீண்டும் அதிர்ச்சியும் பிரமிப்பும் அடைந்தனர்.

ஆனால் 1982 இல் லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு லெபனான் எதிர்ப்பினாலும், 1980 மற்றும் 2000 களில் பாலஸ்தீனிய இன்டிஃபாடாக்களாலும் மற்றும் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் காசா மீதான நான்கு தொடர்ச்சியான போர்கள் அடங்கிய பாலஸ்தீனிய எதிர்ப்புக்குப் பின் தங்கள் தயாரின்மைக்குள் அகப்பட்டுக் கொண்டனர். 

இந்தத் தடவை தெளிவாகவே, இஸ்ரேலிய இராணுவமும் அரசியல் தலைமையும்  ஹமாஸின் பாரிய நடவடிக்கையை சற்றும் எதிர்பார்க்கவில்லை.   வெற்றிகரமான இத்தாக்குதல், இஸ்ரேலிய உளவுத்துறை மற்றும் இராணுவத்தின் பாரிய தோல்வியை பிரதிபலிக்கிறது. இஸ்ரேலின் அதிநவீன உளவாளிகள் வலையமைப்பு , ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பம் இருந்தபோதிலும், தாக்குதலை முன்கூட்டியேகண்டறிந்து  தடுக்க முடியவில்லை.

ஆனால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட சேதம் உளவுத்துறை மற்றும் இராணுவ தோல்விக்கும் மேற்பட்டது; இது ஒரு அரசியல் மற்றும் உளவியல் பேரழிவு ஆகும். தன்னை வெல்ல முடியாத அரசு எனக் கருதிவந்த இஸ்ரேல் தான் தாக்கக்கூடியதான, பலவீனமான, பயங்கரமான இயலாமை கொண்ட அரசு என்பதை வெளிக் காட்டியுள்ளது. இது ஒரு புதிய மத்திய கிழக்கின் பிராந்தியத் தலைவராக இருப்பதற்கான அதன் திட்டங்களுக்கு நன்றாகப் போகாது.

பய பீதியில் தங்கள் வீடுகளையும் நகரங்களையும் விட்டு வெளியேறும் காட்சிகள் ஆண்டாண்டு காலத்துக்கு இஸ்ரேலியர்களின் கூட்டு நினைவில் நிலைத்திருக்கும். இன்றைய நாள் இஸ்ரேலின் வரலாற்றில் மிக மோசமான நாளாக  ஒரு முழு அவமானத்தின் அடையாளமாக நிலைபெறும்.

ஸ்பின் டாக்டரான-தகிடு தத்தக் காரரான- நெத்தனியாகு  எப்படி சுழற்றினாலும் அதை மாற்ற முடியாது. சனிக்கிழமை காலை உலகம் கண்டதை மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காது: வெறித்தனமான நாடு அதன் சொந்த அற்புதமான மாயைகளால் தன்னையே இழந்தது. 

இஸ்ரேலின் இராணுவ அமைப்பு ஹமாஸிடம் இருந்து மூலோபாய மற்றும் இராணுவ முன்முயற்சியை உடனடியாக ஒரு பாரிய இராணுவ நடவடிக்கை மூலம் மீட்க முயற்சிக்கும். பாலஸ்தீனியர்களிடையே பெரும் துன்பங்களுக்கும் எண்ணற்ற உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும். கடுமையான குண்டுவீச்சு மற்றும் படுகொலை பிரச்சாரங்களை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் இது மீண்டும் மீண்டும் நடந்தது. எனினும் இது பாலஸ்தீன எதிர்ப்பை அழிக்காது.

 ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகுவின் தற்புகழ்ச்சி உரை-2023 

அதனால், ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிப் பிரிவுகளை முடிவுக்குக் கொண்டுவரும் போலிக்காரணத்தின் பேரில், காசா மற்றும் மேற்குக் கரைப் பகுதியில் உள்ள பாலஸ்தீனிய நகரங்கள், மற்றும் அகதிகள் முகாம்களுக்கு தனது இராணுவத்தை மீண்டும் நிலைநிறுத்த இஸ்ரேல் பரிசீலிக்கலாம்.

மேற்குக் கரையில் பாலஸ்தீனிய அதிகாரத்தை அழித்து, முழு வரலாற்று பாலஸ்தீனத்தையும் அல்லது "இஸ்ரேலின் பெரிய நிலம்" என்று அவர்கள் அழைப்பதையும் நேரடியாகக் கட்டுப்படுத்தி, பாலஸ்தீனிய இன அழிப்பைத் தொடர்வது  இஸ்ரேலின் ஆளும் கூட்டணியின் வெறித்தனமான உறுப்பினர்களின் வரலாற்று விருப்பமாகும். 

அது ஒரு பெரிய தவறாகப் போய் முடியும். இது ஒரு முழு அளவிலான சமச்சீரற்ற போருக்கு வழிவகுக்கும், மேலும் இது இதன் போக்கில் , முன் எப்போதும் இல்லாத வகையில் இஸ்ரேலை தனிமைப்படுத்தும். இதுவரை நெதன்யாகுவை ஆதரித்த மேற்கத்திய தலைவர்கள், இஸ்ரேலிய நிறவெறிக்கு (Israeli apartheid) இதுவரையும் வெளிப்படையான ஆதரவை வழங்கிவந்தவர்கள் கூட, இஸ்ரேலிய அரசாங்கத்திலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ளத் தொடங்கலாம்.

ஏற்கனவே, இஸ்ரேலின் கேடான அவமானம் பிராந்தியத்தில் அதன் மூலோபாய மற்றும் அரசியல் நிற்றலுக்கு தரக்குறைவை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கிக் கொண்டு நெதன்யாகு அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்த அரபு ஆட்சிகள் கடந்து செல்லும் ஒவ்வொரு மணி நேரமும் படு முட்டாள்களாகத் தோன்றுகின்றன!

தனது தனிப்பட்ட தோல்வியை திசைதிருப்ப மற்றும் அவரது பலவீனமான கூட்டணியை பராமரிக்க ஆசைப்படுவதால், நெதன்யாகு மிகையான எதிர்வினையாற்ற விளைவது உறுதி.  இந்த செயல்பாட்டில் அவரது புதிய மற்றும் சாத்தியமான பிராந்திய பங்காளிகளை மேலும் அந்நியப்படுத்துவார்.

இது எந்த வழியில் சென்றாலும், நெதன்யாகுவின் மரபுப்பெருமை (legacy), தோல்வியால் சிதைந்துவிடும். அவர் தன்னுடன் தனது பாலஸ்தீனிய பங்காளி, முதியவர் மஹ்மூத் அப்பாஸையும்,  வரலாற்றின் வடிகாலுக்கு கொண்டு செல்லலாம்.

அப்பாஸும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதற்கும் அதனுடன் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்கும் இடையே ஒரு இணைப்பைக் கட்ட முயன்று, அரசியல் ரீதியாக தோல்வியடைந்து வருகிறார். அத்தகைய இணக்க நிலை இனிமேல் சாத்தியம்  அல்ல.

ஆனால் வந்து கொண்டிருக்கும் மாற்றம் தனிமனித ஆளுமைகளை விடவும் அதிகம் மேலானது. இது இரண்டு மக்கள் சமூகங்கள் பற்றியது. அவர்கள் சமாதானமாக வாழுவதா? அல்லது சண்டையிட்டு சாவதா என்பது பற்றியது. இதற்கு இடைப்பட்ட எதற்கும் இடமும், காலமும் கடந்துவிட்டது.

அவமானப்பட்டு மண்டியிட்டு இறப்பதை விட நீதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் தம் காலில் நின்று போராடுவதை பாலஸ்தீனியர்கள் இன்று தெளிவுபடுத்தியுள்ளனர். இஸ்ரேலியர்கள் வரலாற்றின் படிப்பினைகளை  எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டிய முக்கிய நேரம் இது.

ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்

An exclusive interview with China Media Group (CMG) 

Video 14-Oct-2023

Sri Lankan president thinks highly of BRI cooperation to tackle global challenges

In an exclusive interview with China Media Group (CMG), Sri Lankan President Ranil Wickremesinghe said, "We do what is good for us and stop doing what isn't. We can benefit from cooperation with China."

Ranil Wickremesinghe, president of Sri Lanka, attaches great importance to international cooperation under the China-proposed Belt and Road Initiative (BRI), saying that he looks forward to find solutions to global challenges on the platform of the BRI. 

In an exclusive interview with China Media Group (CMG), Wickremasinghe said that with the third Belt and Road Forum fast approaching, he expects meaningful exchanges on navigating today's difficulties including the debt burden on low-income and middle-income countries and climate change issues. With many countries facing hardships, the president stressed collective solutions will be the key.



 




ஜனாதிபதி சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம்

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு (15) சீனா செல்லவுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாளை (16) முதல் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சுற்றாடல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

President leaves for China tonight

15 October 2023 Mirror lk

President Ranil Wickremesinghe will leave for China tonight (15) to attend the 3rd Belt & Road Forum for International Cooperation held in China.

The President will engage on a four-day official visit to China from October 16 to 20.

During his absence, the responsibilities of the ministries under his purview have been temporarily entrusted to the respective State Ministers and a Cabinet Minister.

Accordingly, State Minister Pramitha Bandara Tennakoon will serve as the Acting Minister of Defence, State Minister Ranjith Siyambalapitiya as the Acting Minister of Finance, State Minister Kanaka Herath as the Acting Minister of Technology and Acting Minister of Investment Promotion, State Minister Anupa Pasqual as the Acting Minister for Women's & Children's Affairs and Social Empowerment and Minister of Wildlife and Forest Resources Conservation Pavithra Wanniarachchi as the Acting Minister of Environment with effect from tomorrow (16). 


Chinese President Xi

Xi to address opening ceremony of 3rd Belt and Road Forum for Intl Cooperation

Chinese President Xi Jinping will attend the opening ceremony of the third Belt and Road Forum for International Cooperation and deliver a keynote speech on Wednesday in Beijing.

The speech by Xi, also general secretary of the Communist Party of China Central Committee and chairman of the Central Military Commission, will be broadcast live by China Media Group and on Xinhuanet. 


Sri Lanka considers India's request on Chinese ship?

Sri Lanka considers India's request on Chinese ship

Hindustan Times By Shishir Gupta Oct 14, 2023 

Wickremesinghe's response to Jaishankar's issue was non-committal during their October 11 meeting in Colombo.

New Delhi: Sri Lankan President Ranil Wickremesinghe is considering India’s request to not allow Chinese Survey and Research Vessel Shi Yan 6 to undertake a joint military scientific research with the island nation’s National Aquatic Resources Research and Development Agency (NARA) in Sri Lanka’s Exclusive Economic Zone between late October and November this year, people familiar with the matter said.

President Wickremesinghe’s response to the issue, raised by external affairs minister S Jaishankar during his meeting with the Sri Lankan head of state in Colombo on October 11, was non-committal, the people added, asking not to be named. Sri Lankan Foreign Minister Mohammed Ali Sabry was quoted by Sri Lanka’s The Island newspaper on October 9 saying that his country had given permission to the Chinese ship for docking at Colombo deep seaport in November. The same report quoted him as saying that Sri Lanka does not want “to get involved” with “big power rivalry going on” between “China, India and the US”.

The Chinese vessel was earlier maintaining position 1,000 km east of the China-controlled Hambantota port in the Island nation, and is currently about 280 nautical miles (500 km) east of Chennai in the Bay of Bengal. Carrying nearly 2,000 tonnes of diesel, the ship has enough supplies to last for two more months. The ship entered the Indian Ocean Region on September 23.

In July, after a visit by the Sri Lankan President, Indian Prime Minister Narendra Modi said it was “necessary” the two countries worked “together, keeping in mind each other’s security interests”. The final decision on the ship, HT learns, may be taken by Wickremesinghe during his visit to Beijing to attend the BRI summit on October 17-18 at the invitation of Chinese President Xi Jinping.

Over the past five years, Chinese ships have been active in the Indian Ocean Region with the PLA Navy growing into a proper blue water navy.

The total number of vessels including warships, ballistic missile trackers, survey and research vessels recorded in 2019 were 29, grew to 39 in 2020, then 45 in 2021 and 43 in 2022. This year, till September 15, 28 Chinese ships have been recorded in the region.

Even though Sri Lanka and China have dismissed New Delhi’s concerns and passed off the ship’s visit as having to do with routine marine research, India’s national security planners are convinced that the PLA is mapping the Indian Ocean bed to chart out new sea routes to the east and north coast of Africa as well as Indian Ocean Littoral States that bypass India altogether. This research is a precursor to Chinese strike forces patrolling the high seas in IOR as early as 2025, they believe.

Govt. finally allows Chinese ship visit

The Island Published 2023/10/11 

By Rathindra Kuruwita

Chinese research vessel Shi Yan 6 would arrive in Sri Lanka in late November, Foreign Minister Mohamed Ali Sabry said on Monday (09). The Foreign Ministry had granted approval for the arrival of the ship, he added.

“The ship is expected to arrive in Sri Lanka on 25 November. Initially, they wanted to come in October. We asked them to come in November. They again asked if they could come in late October. We have maintained our position that they must come in late November. This is the situation, now.”


Foreign Minister Ali Sabry

The Minister said that the Sri Lankan government had a lot on its hands now and that it needed to marshal all its resources to deal with the sensitive issues pertaining to the Chinese ship visit.

“We held an international conference of environmental ministers last week. We will have an IORA meeting this week, and we have to accommodate representatives of 34 countries. President Ranil Wickremesinghe will go to China next week. Then a French delegation will be here. We have requested the Chinese to come thereafter,” the Foreign Minister said, adding that there was a lot of pressure from India and several other parties.

“We can’t deny there is pressure from multiple sides. This is a complex matter, given geopolitics. There will be controversies within and outside Sri Lanka. We need to be ready to deal with these pressures. We need to have all the resources at our disposal.”

Minister Sabry said there is a struggle among major powers. Sri Lanka sits at a strategic location in the Indian Ocean.

“We need to balance everything. This is not easy. We need to maintain good relations with everyone involved.”

China has been a friend of Sri Lanka, and relations with the middle kingdom are extremely important to Sri Lanka, Minister Sabry said.

“We have not changed our stance. We have given them a date.”

India views the arrival of Chinese ships from a different angle, he said.

“Prime Minister Sirimavo Bandaranaike before the the UN General Assembly, in 1964, said that the Indian Ocean and the skies above it would be declared a Zone of Peace. This is what we want. We won’t do anything that violates the peace in the Indian Ocean. We have tough choices, and we have to make the best decisions for the country.”

Minister Sabry said that as a sovereign nation, Sri Lanka could decide whether to allow a vessel to enter one of its ports, and discussions with the Chinese were based on that.

The Minister, however, refused to divulge whether Indian officials had directly reached out to him and expressed disapproval for allowing the Chinese research vessel to arrive.

“We can’t reveal everything. China is a close friend. We have repeatedly said we will not discriminate against China for any reason. India is also important to us. They helped us greatly last year. The West is also important to us because 80 percent of our exports go there. I don’t make decisions on my own. We all talk and decide what the best course of action is.”

Minister Sabry also said that the Foreign Ministry has not in any way influenced academics from Ruhuna University to be involved with Shi Yan 6. Initially, it was reported that academics from Ruhuna University would board the ship. However, last week, Prof. Disna Ratnasekera of the China Sri Lanka Joint Centre for Education and Research (CSL-CER) of the University of Ruhuna told the media that they were not involved with the research carried out by the vessel.

“We have not told the university anything. The decision was probably taken by the university,” he said

However, the National Aquatic Resources Research and Development Agency (NARA) Chairman Prof. Jayantha Wijeyaratne said NARA was involved in the research carried out by the ship and that geophysical and seismic survey vessel Shi Yan 6 would be in the possession of NARA and that those data will be considered property of the Sri Lankan government. Prof. Wijeyaratne said NARA would mainly focus on research related to the quality of water, not the seabed.

Minister Sabry added that Victoria Nuland, Acting United States Deputy Secretary of State, had not informed him that the US was disappointed that Sri Lanka had granted permission for the Chinese research vessel to come.

“China, India, and the US have a big power rivalry going. There are a lot of suspicions. They worry that other countries are collecting information about them. We don’t want to get involved with any of this.”

 Chinese vessel Shi Yan 6 






September 26 2023 NDTV

New York: Sri Lankan Foreign Minister Ali Sabry on Monday said that Colombo has not given permission to a Chinese vessel to dock, adding that Indian security concerns are "important" for Sri Lanka.

Asked about reports regarding a Chinese research vessel named Shi Yan 6 scheduled to be docked in Sri Lanka in October and India's concerns regarding it, he said that they have a standard operating procedure (SOP) and they have consulted many friends, including India.

"That's a conversation going on for some period of time. India has expressed its concerns over a long time, but we have come out with the SOP (standard operating procedure). When we were making that, we consulted many of our friends, including India. So, as long as it complies with the SOP, we have no problem. But if it doesn't comply with the SOP, we have a problem," Ali Sabry told ANI.

He said that Sri Lanka has not given permission for the Chinese vessel Shi Yan 6 to dock in October, adding that negotiations are going on.

"So, therefore, as far as I know, we have not given permission to come to Sri Lanka during October. Negotiations are going on. Indian security concerns, which are legitimate, are very, very important for us. We have always told that because we want to keep our region a zone of peace," said Ali Sabry.

Sri Lankan President Ranil Wickremesinghe too had said that an SPO had been worked out for foreign vessels.

The Chinese research vessel was expected in Sri Lanka in October to conduct research along with the National Aquatic Resources Research and Development Agency (NARA), Sri Lanka-based Daily Mirror reported.

US Under Secretary Victoria Nuland, during her meeting with Sri Lankan Foreign Minister Ali Sabry, had raised concerns regarding Shi Yan 6's visit.

Sabry told Nuland that Sri Lanka had worked out the SOP to be followed by foreign ships and aircraft in carrying out any activity in Sri Lankan territory, according to the Daily Mirror report.

Reportedly, he told her that Sri Lanka had been even-handed in this approach for all nations and could not exclude China from the process. The two leaders held a meeting on the sidelines of the 78th session of the United Nations General Assembly (UNGA).

Last year, External Affairs Minister S Jaishankar, while commenting on Chinese spy vessel Yuan Wang-5 which had docked in Sri Lanka, said that any developments that have a bearing on India's security are "obviously of an interest to us".

"What happens in our neighbourhood, any developments which have a bearing on our security obviously are of an interest to us," Mr Jaishankar said at a joint press conference after the 9th India-Thailand Joint Commission Meeting.

India had expressed its security concerns over the docking of the vessel at the Sri Lankan port as it was shown as a research vessel with the capability of mapping the ocean bed, which is critical to anti-submarine operations of the Chinese Navy. The Chinese research ship had docked at Sri Lanka's Hambantota Port.

The US has expressed its concern to Sri Lanka about a Chinese research ship

Indian Express First published on: 26-09-2023 at 19:34 IST

The US has expressed its concern to Sri Lanka about a Chinese research ship likely to dock in the island country next month, a development India too finds concerning.

According to media reports, US Under Secretary Victoria Nuland, who met Sri Lankan Foreign Minister Ali Sabry in New York on the sidelines of the UN General Assembly session, raised concerns about the upcoming visit of the Chinese research vessel ‘Shi Yan 6’.

Last year, India had objected to a Chinese ship docking in the Sri Lankan port of Hambantota.

Why is the Chinese ship coming to Sri Lanka? Why does India oppose this? What has happened in similar situations earlier?

What is Shi Yan 6?

U.S. Under Secretary of State
for Political Affairs
Victoria Nuland

According to AFP, Chinese state broadcaster CGTN said the Shi Yan 6 is a “scientific research vessel” with a 60-member crew, which carries out oceanography, marine geology and marine ecology tests. Beijing had sought Colombo’s permission to dock the ship last month, but the final date and port have seemingly not been decided.

PTI reported that the Chinese research vessel is expected in the island country in October to carry out research along with Sri Lanka’s National Aquatic Resources Research and Development Agency (NARA).

“Described as a Research/Survey Vessel with a carrying capacity of 1115 DWT [deadweight tonnage], the current draught is reported to be 5.3 metres in length overall 90.6 metres and width 17 metres,” said PTI.

Why does India object to Chinese vessels docking in Sri Lanka?

India considers Chinese ships docked so close to its mainland a security threat, and suspects they could be used for snooping, even when their stated aim is scientific research.

The US too had earlier this year shot down what it called a Chinese spy balloon floating over its territory, while Beijing said it was a weather balloon.

What happened last year?

India raised objections to a Chinese ballistic missile and satellite tracking ship staying at Hambantota port on Sri Lanka’s southern coast for a week. While Sri Lanka had earlier asked China to postpone the arrival of the hi-tech vessel following Indian concerns, it later made a U-turn and allowed the docking.

The vessel, Yuan Wang 5, is used to track satellite, rocket and intercontinental ballistic missile (ICBM) launches. India had feared that the Yuan Wang 5’s significant aerial reach — reportedly around 750 km — would mean that several ports in Kerala, Tamil Nadu, and Andhra Pradesh would be on China’s radar, and several vital installations in south India could be snooped upon.

China had insisted that “the marine scientific research activities of the Yuan Wang 5 are consistent with international law and international common practice… They do not affect the security and the economic interests of any country and should not be obstructed by any third party.”

Before the Yuan Wang 5 row, ties between India and Sri Lanka had earlier come under strain over Colombo’s permission for a Chinese nuclear-powered submarine to dock at one of its ports in 2014.

How has Sri Lanka reacted to US comments?

After Nuland voiced her concerns, reported PTI, Sabry told her that as a neutral country, Sri Lanka had worked out a Standard Operating Procedure to be followed by foreign ships and aircraft carrying out any activity in its territory, and as part of their “even-handed approach”, they could not “exclude China”.

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...