கொழும்பில் துட்டகெமுனுவின் ஆட்சி ஆரம்பம்!

கடத்தப்பட்ட சரத் பொன்சேகாவை விடுவிக்கக் கோரி தெருவில் இறங்கிய மக்கள் மீது விசைத்தண்ணீர் வீச்சு, கண்ணீர் புகையடி.


தமிழ்த் தேசத்தின் பிரிவினைக் கோரிக்கையை ஆதரிக்காத சிங்கள தேசம் தன் மீதான பாசிசத் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது!

பக்ச பாசிஸ்டுக்களுக்கு மாற்று 'சரத் ரணில்' அணிப்பாசிசம் அல்ல!


மக்கள் ஜனநாயகக் குடியரசே!!
தமிழ்த் தேசத்தின் பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதே!


Thousands take to the streets against abduction of General

                               Wednesday, 10 February 2010 16:15 Lanka Truth

                காணொளியைக்காண உருவப்படத்தில் இரட்டை அழுத்தம் செய்க. 
At the commencement of the protest campaign thugs of the government tried to sabotage it by throwing stones and other missiles while police and the riot squad stood by to protect the thugs. However, when people started arriving in thousands government goons retreated.
The demonstrators demanded the government to immediately release Gen. Fonseka who is being detained on false accusations.

Thousands of people joined a massive demonstration held opposite the Court Complex at Hultsdorf in Colombo today protesting against the inhuman abduction of Gen. Sarath Fonseka by Mahinda Rajapakse regime. The demonstration was organized by the political parties that supported Gen. Fonseka.

''ஒரு தேசத்தை அடக்கியாளும் எந்தத் தேசமும், தான் சுதந்திரமாக வாழமுடியாது''. - மாமேதை கார்ல் மார்க்ஸ
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!


உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!!

மார்க்சிய லெனினிய மா-ஓ-சே துங் சிந்தனை வாழ்க!!!

இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்.

இலங்கைத் தமிழரும் இந்தியக் குடியுரிமையும்!  பேரா.எஸ்.இசட்.ஜெய்சிங் ஜனவரி 2, 2020 தீக்கதிர் 1955ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத்...