அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு

========================================================================================================

அரசியல் பிரச்சாரத்தின் ஆதாரக் கோட்பாடு.

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒழிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித் தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்திலிருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

மாமேதை தோழர் லெனின்
===========================================================================================================================

Tuesday, 6 December 2016

காமராஜர்,எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா மீண்டும் எழுதப்படும் வரலாறு!

எழுபது ஆண்டுகள் ஓயாத அழுகுரல்!
 
காமராஜர்


https://youtu.be/5SSFE0_N3XA

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/5SSFE0_N3XA" frameborder="0" allowfullscreen></iframe>

எம்.ஜிஆர்https://youtu.be/6Urbf7LmEYI

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/6Urbf7LmEYI" frameborder="0" allowfullscreen></iframe>

ஜெயலலிதாhttps://youtu.be/0owIFUGeu-c

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/0owIFUGeu-c" frameborder="0" allowfullscreen></iframe> 
* அம்மு ஜெயலலிதா, அம்மாவாகினார்!
 
* ஜெயாவின் முதல் அரசியல் பணி எம்ஜி ஆர்  ஆட்சியின்  `சத்துணவுத் திட்டமாகும்`
 
* இந்த சத்துணவுத் திட்டம் காமாரஜரிடமிருந்து எம்.ஜி.ஆர்.கடன் வாங்கியது ஆகும்.
 
*  எம் .ஜி.ஆர் திட்டத்தின் தொடர்ச்சியும் அபிவிருத்தியுமே அம்மா திட்டமாகும்.

ஆக மொத்தம் இது 70 ஆண்டுகள்!

துண்டுப்பிரசுரத்தின் கேள்வி;

70 ஆண்டுகள் ஒரு பெரும் சமூகத்திரளை உற்பத்தி வாழ்வில் இணைய வல்லமையற்றவர்கள் ஆக்கி இலவசத்தில் வாழ வைத்த தமிழகத்தின் பொருளாதாரக் காரணிகள் என்ன?
 

No comments:

Post a Comment