Thursday 24 February 2011

மயானகாண்டம்

காடையன் டக்ளஸும் காட்டுமிராண்டி ராஜபக்ச ராணுவமும் பார்வதி அம்மா மயானத்தில் பாசிச வெறியாட்டம்.
ENB
=====================================================================
Occupying SL military desecrates ashes of Parvathi Amma
[TamilNet, Wednesday, 23 February 2011, 08:53 GMT]

The ashes of Parvathi Amma cremated Tuesday and waiting for ritual collection were desecrated by occupying SL military in Jaffna Tuesday night. Three dead dogs with gun shot injuries were put on the cremation spot and the ashes were scattered by running over the spot by military vehicles. Local people witnessed the movement of military vehicles in the location Tuesday night. Former TNA parliamentarian, Mr. MK Sivajilingam, guardian to the interests of Parvathi Amma, came out with strong condemnation of the desecration.
In Saiva tradition, the ashes are ritually collected the day following the cremation, to dissolve them in waters such as sea, river etc.
======================================================================
தமிழீழ தேசத்தின் தேசிய அன்னையின் அஸ்தி இனந்தெரியாதோரால் நாசம்


பார்வதியம்மாளின் அஸ்தி நேற்று இரவு இனந்தெரியாதோரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் நாய்களை சுட்டுப் போட்டதுடன் அவரது அஸ்தியும் தாறுமாறாக அள்ளி வீசப்பட்டிருந்தது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்று மாலை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலி நிகழ்வுக்குப்பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர். இன்று காலை மயானத்துக்குச் சென்று பார்த்தவேளை அவரது அஸ்தி எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து அள்ளி தாறுமாறாக வீசப்பட்டிருந்தது. அத்துடன் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் போடப்பட்டும் இருந்தது.

அதேவேளை நேற்று மாலை மயானத்திற்கு வந்த சிலர் இறுதிக்கிரியைகளை நடத்திய ஐயர் யார் என சிங்களத்தில் மிரட்டும் தொனியில் விசாரித்திதாகவும் தெரிவிக்கப்படுகிறது

பதிவு Feb 23, 2011 / பகுதி: முக்கியச் செய்தி

No comments:

Post a Comment

NYT TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY''

LEAKED NYT GAZA MEMO TELLS JOURNALISTS TO AVOID WORDS “GENOCIDE,” “ETHNIC CLEANSING,” AND “OCCUPIED TERRITORY” Amid the internal battle over...